wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பழமொழி ஆண்டு 2

Total questions: 9

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

ஏற்ற பழமொழியைத் தேர்ந்தெடுக

நல்ல நண்பனை அவன் நமக்குத் தக்க சமயத்தில் உதவி செய்வதைக் கொண்டு அறியலாம்

a)

சிக்கனம் சீரளிக்கும்

b)

இளங்கன்று பயம் அறியாது

c)

அன்பான நண்பனை ஆபத்தில் அறி

d)

முயற்சி திருவினையாக்கும்

2.

அகத்தின் ---------------- முகத்தில் --------


பழமொழியைப் பூர்த்தி செய்க.

a)

அழகு ............ தெரியும்

b)

அழகு......... தெரியாது

c)

தெரியும்........ அழகு

d)

தெரியாது....... அழகு

3.

a)

அன்பான நண்பனை ஆபத்தில் அறி

b)

சிறு துளி பெரு வெள்ளம்

c)

விளையும் பயிர் முளையிலேயே தெரியும்

4.

a)

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்

b)

இளங்கன்று பயம் அறியாது

c)

சிறு துளி பெரு வெள்ளம்

5.

சிவா தன் சிறுகச் சிறுகச் சேமித்தப் பணத்தைக் கொண்டு மடிக்கணினி வாங்கினான்.

a)

சிறு துளி பெரு வெள்ளம்

b)

இளங்கன்று பயம் அறியாது

c)

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்

6.

சிறு ____________ பெரு வெள்ளம்

a)

மழை

b)

துளி

c)

தூறல்

d)

காற்று

7.

குமார் : உன் தாத்தாவுக்கு என்ன வயது? மிகவும் இளமையாக இருக்கிறாரே?


தரணி :என் தாத்தாவுக்கு எழுபது வயதாகிறது.இன்னும் நோயின்றி சுறுசுறுப்பாக வேலை செய்கிறார்.

a)

சுத்தம் சுகம் தரும்

b)

தனிமரம் தோப்பாகாது

c)

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

d)

முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்

8.

பேச்சுப் போட்டியில் வெற்றிப் பெற முயற்சியோடு பயிற்சி செய்த முருகன் வெற்றி பெற்றான்.

a)

சிறு துளி பெரு வெள்ளம்

b)

விளையும் பயிர் முளையிலேயே தெரியும்

c)

முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்

9.

கனிமொழி ஒரு பெரிய பணக்காரப் பெண். அவர் முறையான உணவு முறை இல்லாதவர். அதனால் அவருக்குப் பல வகையான நோய்கள் ஏற்பட்டன. அவரிடம் பணம் நிறைய இருந்தும் நோயினால் அதை அவரால் அனுபவிக்க முடியவில்லை.


மேற்கண்ட சூழலுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.

a)

அன்பான நண்பனை ஆபத்தில் அறி

b)

விளையும் பயிர் முளையிலே தெரியும்

c)

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

d)

சிறு துளி பெரு வெள்ளம்.