NEW
Font size
S
M
L
XL
Worksheetsநலக்கல்வி
Total questions: 6
Worksheet time: 3mins
Name
Class
Date

Free Printable Worksheets
NEW
Font size
Worksheetsகொரோனா கிருமி தொற்றின் அறிகுறிகள் காய்ச்சல், இருமல் மற்றும் மூச்சு திணரல் ஆகும்.
சரி
தவறு
தும்மும்போது வாயை மூடுவது அவசியம் இல்லை.
சரி
தவறு
நோய் அறிகுறியுள்ள நண்பர்களை தொட்டு பேசலாம்.
சரி
தவறு
முகக் கவசம் அணிவது அவசியம் இல்லை.
சரி
தவறு
கைகளை அடிக்கடி சவர்க்காரம் பயன்படுத்தாமல் நீரில் கழுவினால் போதுமானது.
சரி
தவறு
கொரோனா கிருமி பாதிக்கப்பட்ட நபரின் வாய் வழியாகத் தெளிக்கும் சிறு துளி எச்சில் மூலம் மற்றவர்களுக்குப் பரவுகிறது.
சரி
தவறு
10 questions
நன்னெறிக்கல்வி ஆண்டு 5
Worksheet
•
1st - 12th Grade
10 questions
grade2 day3 thiruputhal
Worksheet
•
2nd Grade
10 questions
நூஹ் (அலை)
Worksheet
•
2nd - 5th Grade
8 questions
அன்பு உள்ளம்
Worksheet
•
1st - 12th Grade
6 questions
நன்னெறி கல்வி
Worksheet
•
2nd Grade
6 questions
வினாக்களுக்கு விடையலித்தல்.
Worksheet
•
1st - 6th Grade
5 questions
நலக்கல்வி
Worksheet
•
2nd Grade
5 questions
திருக்குறள்
Worksheet
•
1st - 10th Grade