NEW
Font size
S
M
L
XL
Worksheetsதமிழ் மொழி வாழ்த்து 8.1
Total questions: 8
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
மொழி என்பது ______________ தொடர்புடையது
a)
பண்பாட்டுடன்
b)
தமிழுடன்
c)
பாடலுடன்
2.
தமிழர்கள் தம் மொழியை ________ஆக கருதினர்.
a)
உணர்வாக
b)
உயிராக
c)
பண்பாக
3.
காடு கமழும் கற்பூரச் சொற்கோ எனப் பாராட்டப்பட்டவர்_______.
a)
பாரதிதாசன்
b)
பாரதியார்
c)
கல்யான சுந்தரனார்
4.
நம் கருத்தை பிறர் அறிய உதவுவது _______
a)
கல்வெட்டு
b)
ஓவியம்
c)
சைகை
d)
மொழி
5.
பாரதியார் எழுதிய நூல்களில் ஒன்று
a)
பாப்பா பாட்டு
b)
திருக்குறள்
c)
தாலாட்டு
6.
வானமளந்தது பிரித்து எழுதுக_______
a)
வான + மளந்தது
b)
வானம் + அளந்தது
c)
வானம் + மளந்தது
7.
சிந்துக்குத் தந்தை என பாரதியாரை புகழ்ந்து பாடியவர் யார்?
a)
உ.வே.சா
b)
பாரதிதாசன்
c)
திரு.வி.க
d)
உடுமலை நாராயண கவி
8.
பாரதியார் பிறந்த ஊர் எது?
a)
திருநெல்வேலி
b)
கடையம்
c)
எட்டயபுரம்
d)
சென்னை
Reset
