Worksheetsதமிழின் இனிமை 5.1
Total questions: 8
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
1. தமிழின் இனிமை - பாடலை இயற்றியவர் யார்?
a)
பாரதியார்
b)
பாரதிதாசன்
c)
கவிமணி
d)
மீரா
2.
2. கனி - என்பதன் பொருள் என்ன?
a)
காய்
b)
பளம்
c)
பலம்
d)
பழம்
3.
3. கழை - இச்சொல் உணர்த்தும் சரியான பொருள்?
a)
கரும்பு
b)
கறுப்பு
c)
கருப்பு
d)
அழகு
4.
4. நல்கிய - என்பதன் பொருள்
a)
இனிய
b)
விளைந்த
c)
பழகிய
d)
வழங்கிய
5.
’நல்கிய’ என்ற சொல்லின் பொருள்____ .
a)
வழங்கிய
b)
எடுத்த
c)
வாங்கிய
d)
பிடுங்கிய
6.
பாரதிதாசன் _______ என் உயிர் என்று கூறினார்
a)
ஆங்கிலம்
b)
தமிழ்
c)
கணி
d)
கழை
7.
பாரதிதாசன் யார் மீது கொண்ட பற்றால் தன் பெயரை மாற்றிக்கொண்டார்
a)
புரட்சிக்கவி
b)
யுக பாரதி
c)
பாரதி
d)
கனகசுப்புரத்தினம்
8.
சரியானதைத் தேர்ந்தெடுக்க
a)
புரட்சிக்கவி - பாரதி
b)
புறட்சிக்கவி - பாரதிதாசன்
c)
புரட்சிக்கவி - பாரதிதாசன்
d)
புரட்சிக்கவி -பாறதிதாசன்
100 %
