wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் – பாடம் 1. அன்னைத் தமிழே

Total questions: 10

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

அன்னை               + தமிழே          =

a)

அன்னைதமிழே

b)

அன்னைத்தமிழே

2.

பிறப்பு                    + எடுத்தேன்     =                                                             

a)

பிறப்புஎடுத்தேன்

b)

பிறப்பெடுத்தேன்

3.

மறந்துன்னை =

a)

மறந்+துன்னை

b)

மறந்து + உன்னை

4.

சிறப்படைந்தேன் =

a)

சிறப்பு+ அடைந்தேன்

b)

சிறப்+ படைந்தேன்

5.

என்னில் என்ற சொல்லின் பொருள்

a)

உனக்குள்

b)

எனக்குள்

6.

சொல்லில் விளையாடச் சொல்லித் தந்தவள் யார் ?

a)

நா.காமராசன்

b)

தமிழன்னை

7.

கலந்தவளே- ஒரே எழுத்தில் முடியும் சொற்களை தேர்வு செய்.

a)

புகழ்வதற்கே

b)

வளர்ப்பவளே

c)

புகழ்

d)

வளர்பவளே

8.

உன்னை - ஒரே எழுத்தில் தொடங்கும் சொற்களை தேர்வு செய்க.

a)

என்னை

b)

உலகில்

c)

உனது

d)

தமிழே

9.

ஆவி என்பதன் பொருள் என்ன?

a)

உடல்

b)

உயிர்

10.

பிறப்பெடுத்தேன் என்பதன் பொருள் என்ன?

a)

தமிழ் அன்னை

b)

பிறந்தேன்