wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

ஒருமை பன்மை

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

மேற்கண்ட படத்தின் பன்மை யாது ?

a)

சிங்கம்

b)

சிங்கம்கள்

c)

சிங்கங்கள்

2.

சரியான பன்மை வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

அன்னம் குளத்தில் நீந்தின.

b)

அன்னங்கள் குளத்தில் நீந்தின.

c)

அன்னங்கள் குளத்தில் நீந்தியது,

3.

சரியான இணை யாது ?

a)

பட்டம்- பட்டம்கள்

b)

காகம்-காகங்கள்

c)

குடம்-கூடம்கள்

4.

சரியான இணை யாது ?

a)

பல்-பற்கள்

b)

புல்-புல்கள்

c)

சொல்- சொல்லுங்கள்

5.

கொடுக்கப்பட்ட வாக்கியத்திற்கு ஏற்ற ஒருமை வாக்கியம் யாது ?


அம்மா வெள்ளிக் கிண்ணங்கள் வாங்கினார்.

a)

அம்மா வெள்ளிக் கிண்ணம் வாங்கினார்.

b)

அம்மா வெள்ளிக் கிண்ணம் வாங்கினார்கள்

c)

அம்மா வேள்ளிக் கிண்ணம் வாங்கினார்.

6.

படத்திற்கு ஏற்ற பன்மை சொல் யாது ?

a)

காகம்ங்கள்

b)

காகம்கள்

c)

காகங்கள்

7.

சரியான வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

மாலதி நிறைய புத்தகம் வாங்கினாள்.

b)

மாலதி நிறைய புத்தகம் வாங்கினாள்கள்.

c)

மாலதி நிறைய புத்தகங்கள் வாங்கினாள்.

8.

ஒருமை வாக்கியத்திற்கு ஏற்றப் பன்மை வாக்கியம் யாது?


சாலையின் ஓரத்தில் கல் இருந்தது.

a)

சாலையின் ஓரத்தில் கல்கள் இருந்தன.

b)

சாலையின் ஓரத்தில் கற்கள் இருந்தன.

c)

சாலையின் ஓரத்தில் கற்கள் இருந்தது.

9.

கொடுக்கப்பட்டுள்ள ஒருமைக்கு ஏற்ற பன்மையைத் தெரிவு செய்க.

வாரம்-

a)

வாரங்கள்

b)

வரம்

c)

வாரம்ங்கள்

10.

சரியான பன்மை வாக்கியம் யாது ?

a)

நில நடுக்கத்தால் கட்டடங்கள் சரிந்தது.

b)

நில நடுக்கத்தால் கட்டடங்கள் சரிந்தன.

c)

நில நடுக்கத்தால் கட்டடங்கள் சரிந்தது.