Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

மரபுத்தொடர்

Total questions: 5

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

மாறனின் குடும்பத்தினர் a)--------------யாக வியாபாரம் செய்து வந்தனர் . அதனால் , அவர்களின் குடும்பத்தினர் செல்வச் செழிப்போடு வாழ்ந்து வந்தனர் . அவன் குடும்ப உறுப்பினர்கள் வீணே b)---------------- பேசிப் பொழுதைக் கழிப்பதில்லை . ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு வகையில் வியாபாரத்திற்கு உதவி வந்தனர் .c) -------------வியாபார முன்னேற்றத்திற்கு உதவாது என்பதால் மாறனின் குடும்ப உறுப்பினர்கள் நன்கு படித்து வணிகவியல் கல்வியில் இளங்கலைப் பட்டம் பெற்றிருந்தனர் .

(a)  

2.

விளக்கத்திற்கு ஏற்ற மரபுத்தொடரை எழுதுக.

யாரைக் கண்டும் ஒரு துளிகூடப் பயப்படுவதில்லை

(a)  

3.

விளக்கத்திற்கு ஏற்ற மரபுத்தொடரை எழுதுக .

ஒரு விசயத்தைப் பற்றிக் கலந்து பேசுதல்

(a)  

4.

விளக்கத்திற்கு ஏற்ற மரபுத்தொடரை எழுதுக .

பிறருடைய ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகுதல்.



(a)  

5.

பொருத்தமான மரபுத்தொடர்களைக் கொண்டு காலி இடங்களை நிறைவு செய்க .

திலகவதி குடும்பத்தில் மூத்த பின்ளை . அவள் மிகவும் பொறுப்பாலைள் . பெற்றோருக்கு மிகவும் உதவியாக இருந்தாள் . வார இறுதி நாள்களில் சமையலறையில் அம்மாவுரிருள் சமையல் வேலைகளில் . a) -----------அதனால் பெற்றோர் அவளி உ வெகுவாகப் பாராட்டுவார்கள் . அவள் தங்கை மாதவியோ கொஞ்சமும் பொறுப்பில்லாமல் நடந்து கொள்வாள் . அவளுக்குத் தன் அக்காவின் மீது பொறாமையாக இருக்கும் . அதனால் எப்பொழுதும் b)-------------யாகச் செய்வாள் . பெற்றோருக்கு அவளது செயல் மிகுந்த வருத்தத்தை அளித்தது . அவர்கள் மாதவிக்கு அன்பாகப் பல அறிவுரைகளைக் கூறி அவளை நலிவழிப்படுத்தினார்கள் .

(a)