Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

மரபுத்தொடர்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

கொடுக்கப்பட்டுள்ள மரபுத்தொடரின் சரியான பொருள் எது?

இடித்துரைத்தல்

a)


அவமானத்தால் ஏற்படும் மகிழ்ச்சி

b)


நிறைவேறாத எண்ணம்

c)


கண்டித்துக் கூறுதல்

d)

மதிப்புத் தருதல்

2.

கொடுக்கப்பட்டுள்ள பொருளுக்கேற்ற மரபுத்தொடரை தெரிவு செய்க.

கொண்ட எண்ணம், கருத்து முதலியவற்றில் உறுதியாக இருத்தல்

a)

ஈயாடவில்லை

b)

இடித்துரைத்தல்

c)

காணல் நீர்

d)

உடும்புப் பிடி

3.

வாக்கியத்திற்கு ஏற்ற மரபுத்தொடரைத் தெரிவு செய்க.

நிறைவேறாத கனவுகள் ஆயிரம் இருந்தாலும் கைசேரும் கனவுகள் ஐந்தாவது இருக்கும்.

a)

ஈயாடவில்லை

b)

தலை வணங்குதல்

c)

உடும்புப் பிடி

d)

கானல் நீர்

4.

பிறர் கேலியால் நாம் குறுகி நிற்காமல் தலை நிமிர்ந்து வாழ வேண்டும்.

மேற்காணும் வாக்கியத்திற்கேற்ற மரபுத்தொடரைத் தெரிவு செய்க.

a)

ஈயாடவில்லை

b)

கானல் நீர்

c)

உடும்புப்பிடி

d)

இடித்துரைத்தல்

5.

நமக்கு என்ன என்று வாழாமல் பிறர் செய்யும் தவற்றைக் கண்டிப்பது நம் சமுதாயத்தை நல்வழிக்கு இட்டுச் செல்லும்.

மேற்காணும் வாக்கியத்திற்கேற்ற மரபுத்தொடரைத் தெரிவு செய்க.

a)

ஈயாடவில்லை

b)

கானல் நீர்

c)

இடித்துரைத்தல்

d)

தலை வணங்குதல்

6.

ஈயாடவில்லை என்ற மரபுத்தொடரின் பொருள் யாது?

a)

அவமானத்தால் ஏற்படும் மகிழ்ச்சியின்மை

b)

உரிய முறையில் மதித்தல்

c)

நிறைவேறாத எண்ணம்

d)

கண்டுத்துக் கூறுதல்

7.

நிறைவேறாத எண்ணம் என்ற பொருளுக்கேற்ற மரபுத்தொடரைத் தெரிவு செய்க.

a)

உடும்புப் பிடி

b)

இடித்துரைத்தல்

c)

தலை வணங்குதல்

d)

கானல் நீர்

8.

நம்முடைய பள்ளி முன்னாள் ஆசிரியர்களுக்கு மதிப்பும் மரியாதையும் தருவது சிறந்த பழக்கமாகும்.

மேற்காணும் வாக்கியத்திற்கேற்ற மரபுத்தொடரைத் தெரிவு செய்க

a)

இடித்துரைத்தல்

b)

ஈயாடவில்லை

c)

தலை வணங்குதல்

d)

கானல் நீர்

9.

வாழ்க்கையில் இலட்சியத்தை அடைய நம்முடைய எண்ணத்திலும் நோக்கத்திலும் உறுதியாக இருக்க வேண்டும்.

மேற்காணும் வாக்கியத்திற்கேற்ற மரபுத்தொடரைத் தெரிவு செய்க

a)

இடித்துரைத்தல்

b)

உடும்புப் பிடி

c)

தலை வணங்குதல்

d)

கண்டித்துக் கூறுதல்

10.

தலை வணங்குதல் என்ற மரபுத்தொடரின் பொருள் யாது?

a)

கண்டித்துக் கூறுதல்

b)

இடித்துரைத்தல்

c)

உரிய முறையில் மதித்தல்/மதிப்புத் தருதல்

d)

நிறைவேறாத எண்ணம்