wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இடையின மெய் எழுத்து

Total questions: 4

Worksheet time: 3600secs

Name
Class
Date
1.

இடையின மெய் எழுத்து எது?

a)

ய்

b)

க்

c)

ம்

d)

ற்

2.

பள்ளிக்கூடம்

இதில் உள்ள இடையின மெய்யெழுத்து எது?

a)

க்

b)

ம்

c)

ள்

d)

3.

இடையின மெய்யெழுத்துக் கொண்ட சொல்லைத் தெரிவு செய்க.

a)

அக்கரை

b)

மஞ்சம்

c)

வட்டம்

d)

ரப்பர்

4.

இடையின மெய்யெழுத்து சொற்களைத் தெரிவு செய்க

a)

காலை

b)

வணக்கம்

c)

தமிழ்மொழி

d)

மண்டபம்