WorksheetsPoshan Maah 2022 PSG College, Sankagiri
Total questions: 15
Worksheet time: 3mins
ஒருவருக்கு இரத்த சோகை இருந்தால் என்ன நடக்கும்?
உடல் அதிகமாக இரும்பு உற்பத்தி செய்கிறது
இரத்தத்தில் போதுமான சிவப்பு இரத்த அணுக்கள் இல்லை
இரத்தம் கெட்டியாகிறது
மிக அதிகமான வெள்ளை இரத்த அணுக்கள் உற்பத்தியாகின்றன
இரத்த சோகைக்கு மிகவும் பொதுவான காரணம் என்ன?
மிகக் குறைவான தூக்கம்
மிகக் குறைவான தூக்கம்
இரத்தத்தில் இரும்புச் சத்து மிகக் குறைவு
இதில் எந்தக் குழுவில் இரத்த சோகை ஏற்பட வாய்ப்பு அதிகம்?
ஆண்கள்
பெண்கள்
டீனேஜர்கள்
வயதான பெரியவர்கள்
இரத்த சோகையை தடுக்க உதவும் தானியங்கள் கீழ்கண்டவைகளில் எது
கம்பு
கேழ்வரகு
முளைகட்டிய கோதுமை
இவை அணைத்தும்
உங்களுக்கு தெரிந்த உணவு வகைகளில் ரத்த அளவு அதிகரிக்க செய்யும் பழம் எது ?
நெல்லிக்காய்
மாதுளை
உலர் திராட்சை
இவை அணைத்தும்
இரத்த சோகை பிரச்சனையில் இருந்து மீள ________உணவுகளை மட்டும் உட்கொள்வது
இரும்புச்சத்து
நார்சத்து
நீர் சத்து
பூச்சி மாத்திரை சாப்பிடும் கால இடைவெளி
3 மாதத்திற்கு ஒருமுறை
3 மாதத்திற்கு ஒருமுறை
6மாதத்திற்கு ஒருமுறை
ஒரு நாளைக்கு பெண்களுக்கு தேவைப்படும் கால்சியம் அளவு ?
1000mg
100mg
300mg
1500mg
குழந்தை பிறந்தவுடன் முதலில் ________________ அளிக்க வேண்டும்.
தண்ணீர்
தேன்
சீம்பால்
மாட்டுபால்
உணவு பிரமிடு என்பது எத்தனை உணவு வகைகள் அடங்கியது
5 வகை உணவுகள்
4 வகை உணவுகள்
3 வகை உணவுகள்
2 வகை உணவுகள்
இதில் இரும்புச்சத்து அதிகம் காணப்படும் உணவு எது ?
இறைச்சி
ஆப்பிள்
பால்
அரிசி
கர்பிணி தாய்மார்களுக்கு வழங்கப்படும் இரும்புசத்து அளவு என்ன ?
120mg Iron & 28mg Folic Acid
100mg Iron Only
100mg Iron & 5mg Folic Acid
50mg Iron & 50mg Folic Acid
இரும்புச்சத்து உடலில் சரியாக உட்கிரகிக்க உதவும் வைட்டமின் எது?
வைட்டமின் A
வைட்டமின் B
வைட்டமின் C
வைட்டமின் D
இரத்தச்சோகை என்பது எவ்வளவு கிராம் உள்ளது ?
0 < 8
0 < 12
எத்தனை மாதங்கள் தாய்பால் கட்டாயம் தர வேண்டும்
4 மாதம்
6மாதம்
10 மாதம்
5 மாதம்
