wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

P2- மூவிடப்பெயர்கள்

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

நீ மிட்டாய் ____________________.

a)

சாப்பிட்டாய்

b)

சாப்பிட்டீர்கள்

c)

சாப்பிட்டேன்

d)

சாப்பிட்டான்

2.

மாமா வாழைப்பழம் _____________.

a)

வாங்கினார்கள்

b)

வாங்கினார்

c)

வாங்கினாள்

d)

வாங்கினாய்

3.

நான் முட்டை _______________.

a)

சாப்பிடுவோம்

b)

சாப்பிட்டான்

c)

சாப்பிட்டேன்

d)

சாப்பிடுவோம்

4.

கிளி வானத்தில் _________________.

a)

பறந்தாள்

b)

பறந்தார்

c)

பறந்தது

d)

பறந்தன

5.

மாணவர்கள் வகுப்பில் _____________.

a)

ஓடினார்

b)

ஓடினார்கள்

c)

ஓடினாய்

d)

ஓடினீர்கள்

6.

நீங்கள் படம் ________________.

a)

பார்த்தாய்

b)

பார்த்தோம்

c)

பார்த்தீர்கள்

d)

பார்த்தார்கள்

7.

அவள் கோடு _________________.

a)

போட்டார்

b)

போட்டாள்

c)

போட்டான்

d)

போட்டார்கள்

8.

அவை உயரமாக __________.

a)

குதித்தது

b)

குதித்தார்

c)

குதித்தாய்

d)

குதித்தன

9.

_____________ தூங்கினோம்.

a)

நான்

b)

நாங்கள்

c)

நீ

d)

நீங்கள்

10.

____________ நடனம் ஆடினாள்.

a)

அவர்

b)

அவர்கள்

c)

அவள்

d)

அது

11.

___________ தண்ணீர் குடித்தீர்கள்.

a)

நீ

b)

நாங்கள்

c)

நீங்கள்

d)

அவர்கள்

12.

_____________ பாட்டுப் பாடினார்கள்.

a)

நீங்கள்

b)

நாங்கள்

c)

அவர்கள்

d)

பெண்கள்

13.

____________ வேகமாக ஓடியது.

a)

அது

b)

அவை

c)

அவர்கள்

d)

நாங்கள்

14.

__________ நடனம் ஆடினோம்.

a)

நீங்கள்

b)

நாங்கள்

c)

அவர்கள்

d)

அவை

15.

_________ பறந்தன.

a)

அவை

b)

அவர்கள்

c)

நீங்கள்

d)

அது