Font size
Worksheetsசெய்யுள்
Total questions: 10
Worksheet time: 6mins
நேற்றுவரை ஜீவரசம் சுரந்த கிணறு இன்று என்னவாக உள்ளது?
கிணற்றுமேடு
வயல்
தார்சாலை
கழிவுநீர் தொட்டி
மரங்கள் கனி தரும் காலங்களில் எவற்றின் பாடல்கள் காது நிறைக்கும்?
மைனா
பறவை
விலங்கு
மனிதர்
கவிஞர் பச்சியப்பன் பிறந்த ஊர் எது?
கணபதி பாளையம்
சிறுகூடல் பட்டி
பள்ளபட்டி
பெரிய அய்யம்பாளையம்
காலம் பிரசவித்த மற்றொரு காலம் கவிதையில் ஆசிரியர் எதை வலியுறுத்துகிறார்
அழிந்து வரும் வேளாண்மை
நகரமயமாதல்
மாற்றம்
புதுமை
---------- கவிதை தொகுப்பிலிருந்து காடு கவிதை எடுக்கப்பெற்றுள்ளது
(a)
போராடத் தெரியுமா என்று எந்த விலங்கு கவிரை பார்த்து கேட்டது?
புலி
நாய்
ஒட்டகம்
கழுதை
தை இதழின் ஆசிரியர்குழுவில் உள்ளவர் யார்?
கவிஞர் பழனி பாரதி
பச்சியப்பன்
கண்ணதாசன்
பாரதியார்
தன்மானத்தோடு வாழத்தெரியுமா எனக்கேட்ட விலங்கு எது?
கவரிமான்
குதிரை
யானை
நாய்
உயிருக்குள் தாகம் கவிதைத் தொகுப்பை இயற்றியவர்?
கவிஞர் தேவயானி
பாரதியார்
முத்துக்குமார்
பிறைசூடன்
இங்கு சுவாசப்பைகள் சுமக்கும் வாயு எது?
ஆக்சிஜன்
கார்பன் டை ஆக்ஸைடு
சிட்ரஸ் வாயு
கரியமில வாயு
