NEW
Font size
Worksheetsகல்வி (6 ஆம் வகுப்பு) 2 ம் பருவம்
Total questions: 21
Worksheet time: 11mins
மாணவர்கள் நூல்களை ______கற்க வேண்டும்
மேலோட்டமாக
மாசுற
மாசற
மயக்கமுற
இடமெல்லாம் என்னும் சொல்லும் பிரித்து எந்தக் கிடைப்பது_____
இடம்+மெல்லாம்
இடம் + எல்லாம்
இட + எல்லாம்
இட + மெல்லாம்
மாசற பிரித்து எழதுக
மாச + அற
மாசு + அற
மாச + உற
மாசு + உற
குற்றம் + இல்லாதவர் சேர்த்து எழதுக
குற்றமில்லாதவர்
குற்றம்இல்லாதவர்
குற்றமல்லாதவர்
குற்றம்அல்லாதவர்
சிறப்பு + உடையார் சேர்த்து எழதுக
சிறப்புஉடையார்
சிறப்புடையார்
சிறப்படையார்
சிறப்பிடையார்
மாணவர் பிறர் ______ நடக்கக்கூடாது
போற்றும்படி
தூற்றும்படி
பார்க்கும்படி
வியக்கும்படி
நாம் ______ சொல்படி நடக்க வேண்டும்
மூத்தோர்
இளையோர்
ஊரார்
வழிப்போக்கர்
கைப்பொருள் பிரித்து எழதுக
கையில் + பொருள்
கை + பொருள்
கைப் + பொருள்
கைப்பு + பொருள்
மானம் + இல்லா சேர்த்து எழதுக
மானம்இல்லா
மானமில்லா
மானமல்லா
மானம்மில்லா
பள்ளிக்கூடம் செல்லாததற்கு ஆடுமேய்க்கும் சிறுவர்கள் கூறிய காரணம்
ஆடு மேய்க்க ஆள் இல்லை
ஊரில் பள்ளிக்கூடம் இல்லை
வழி தெரியவில்லை
பேருந்து வசதியில்லை
பசியின்றி பிரித்து எழதுக
பசி + இன்றி
பசி + யின்றி
பசு + இன்றி
பசு + யின்றி
படிப்பறிவு பிரித்து எழதுக
படி + அறிவு
படிப்பு + அறிவு
படி + வறிவு
படிப்பு + வறிவு
காடு + ஆறு சேர்த்து எழதுக
காட்டாறு
காடாறு
காட்டுஆறு
காடுஆறு
குழந்தைகள் பள்ளியில் ஏற்றத்தாழ்வின்றிப் படிக்க_______ அறிமுகப்படுத்தினார்
சீருடைத் திட்டம்
மதிய உணவுத் திட்டம்
காமராஜரைக் 'கல்விக் கண் திறந்தவர் என பாராட்டியவர்
தந்தை பெரியார்
அறிஞர் அண்ணா
தவறான சொல் எது
கண்டான்
வென்ரான்
நண்டு
வண்டு
மெல்லினத்திற்கான இன எழத்து இடம்பெறாத சொல் எது?
மஞ்சள்
வந்தான்
கண்ணில்
தம்பி
தெண்றல் திருத்தி எழுதுக
தென்றல்
தென்ரல்
கன்டம் திருத்தி எழதுக
கண்டம்
கன்டம்
நன்ரி திருத்தி எழதுக
நண்றி
நன்றி
மன்டபம் திருத்தி எழதுக
மண்டபம்
மன்டபம்
