Worksheetsபொங்கல் திருநாள்
Total questions: 10
Worksheet time: 2hrs 40mins
பொங்கல் திருநாளின் நோக்கம் என்ன?
உழவர்கள் வாழையில் சாப்பிடுவதற்கு
உழவர்களின் மனத்தைக் குளிர வைத்து உவகை அடையச் செய்வதே இத்திருநாளில்தான்.
உழவர்கள் பயிர்கள் நட
ஆறுமாதத்தில் நெற்கதிர்கள் எப்படி காட்சியளிக்கும்?
கனம் தாங்காமல் நன்கு வளைந்து, மண்னை நோக்கி இருக்கும்
நெற்பயிர்கள் நேராக வளரும்
சாய்ந்து விடும்
அறுவடை நெல்லை விற்றுக்கிடைக்கும் பணத்தில் முதலில் என்ன செய்வார்கள்?
பழம் படைப்பார்கள்
அரிசி வாங்குவார்கள்
வீட்டிற்குச் சுண்ணாம்பைக் கொண்டு வெள்ளை அடிப்பார்கள்
தை மாதத்தில் எப்பொழுது பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது?
தை முதல் நாள்
தை இறுதி நாள்
15-ஆவது நாள்
உழவர்கள் தங்களின் விவசாயப் பொருள்களுக்கு என்ன இடுவர்?
வெள்ளை நிறம் அடித்தல்
சுண்ணாம்பு
சந்தனம், குங்குமம்
பொங்கல் வைப்பதற்குத் தேவையானப் பொருட்கள் என்ன?
அரிசி, வெள்ளம், உப்பு, புளி
அரிசி, பனை வெல்லம், பால், சீனி
சோறு, உப்பு, நெய்
பொங்கல் பொங்கி வரும்பொழுது என்ன செய்வார்கள்?
"பொங்கலோ! பொங்கல்!" என உரக்கக் கத்தியும் குலவையிடுவார்கள்
தீபாவளி வாழ்த்துகள்
பொங்கல் பொங்குங்க பீலிஸ்
தை பிறந்தால் ------------------
மனமகிழ்வு ஏற்படும்
இன்பம் பொழியும்
வழி பிறக்கும்
ஆடிப்பட்டம் தேடி விதை எனும் பழமொழிக்கும் பொங்கள் திருநாளுக்கும் என்ன ஒற்றுமை
பயிற்கள் செழிப்பாக வளராது
ஆடி முதல் நாள் அன்று வயலின் தண்ணீரை தொழுது நெல் பயிர ஆரம்பிப்பர். ஆடி மாதத்தில் கடும் கோடை காலம் குறைந்து குளிர் காற்றுடன் பருவமழை துவங்கும்
மிகவும் அடைமழையாக இருக்கும்
ஏன் பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது?
