wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

class 5 illakkanam

Total questions: 10

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

எழுவாய் எப்போதும் ----ஆகவே வரும்

a)

உரிச்சொல்

b)

பெயர்ச்சொல்

c)

வினைச்சொல்

d)

இடைச்சொல்

2.

பாடல் பாடினாள் இத்தொடரில் ---- இல்லை.

a)

எழுவாய்

b)

பயனிலை

c)

வினைச்சொல்

d)

செயப்படுபொருள்

3.

அமுதன் ஓடினான் இத்தொடரில் ---- உண்டு.

a)

எழுவாய்

b)

பயனிலை

c)

உரிச்சொல்

d)

செயப்படுபொருள்

4.

கிளி பழம் தின்றது இத்தொடரில் பழம் ---- ஆகும்.

a)

எழுவாய்

b)

பயனிலை

c)

உரிச்சொல்

d)

செயப்படுபொருள்

5.

மாதவி சித்திரம் தீட்டினாள் இத்தொடரில் மாதவி ---- ஆகும்.

a)

பயனிலை

b)

எழுவாய்

c)

உரிச்சொல்

d)

செயப்படுபொருள்

6.

யார் என்ற வினாவிற்கு விடையாக வரும் சொல்லே ---- ஆகும்.

a)

பயனிலை

b)

செயப்படுபொருள்

c)

உரிச்சொல்

d)

எழுவாய்

7.

எவற்றை என்ற வினாவிற்கு விடையாக வரும் சொல்லே ---- ஆகும்.

a)

பயனிலை

b)

செயப்படுபொருள்

c)

உரிச்சொல்

d)

எழுவாய்

8.

ஒரு தொடரில் உள்ள வினைமுற்றே ---- ஆகும்.

a)

பயனிலை

b)

செயப்படுபொருள்

c)

உரிச்சொல்

d)

எழுவாய்

9.

பயனிலை ,செயப்படுபொருள் மட்டும் உள்ள தொடர் ---- ஆகும்.

a)

முருகன் வள்ளியை மணந்தான்

b)

லலிதா ஆடினாள்

c)

பாடம் படித்தான்

10.

பயனிலை ,எழுவாய் மட்டும் உள்ள தொடர் ---- ஆகும்.

a)

தென்றல் நடனம் ஆடினாள்

b)

ராமு ஓடினான்

c)

படம் வரைந்தான்