NEW
Font size
S
M
L
XL
Worksheetsவாக்கியம்
Total questions: 7
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
வாக்கியத்தின் தொடக்கமாய் உள்ளதே -------------------.
a)
பயனிலை
b)
எழுவாய்
c)
செயப்படுபொருள்
2.
ஒரு வாக்கியத்தின் இறுதியில் முற்றுப்பெறுவது ------------------- .
a)
செயப்படுபொருள்
b)
பயனிலை
c)
எழுவாய்
3.
எதை, எவற்றை, யாரை முதலிய வினாக்களை எழுப்பும் போது கிடைக்கும் விடையே -------------------.
a)
பயனிலை
b)
எழுவாய்
c)
செயப்படுபொருள்
4.
ஒரு செயல் நிகழ்வதற்குக் காரணமாய் இருப்பது.
a)
பயனிலை
b)
எழுவாய்
c)
செயப்படுபொருள்
5.
எழுவாயின் செயலைக் காட்டுவது எது?
a)
எழுவாய்
b)
பயனிலை
c)
செயப்படுபொருள்
6.
பயனிலையின் முன் யார்? எது? எவை? யாவை? போன்ற வினாக்களை எழுப்பும்போது கிடைக்கும் விடையே ---------------.
a)
செயப்படுபொருள்
b)
பயனிலை
c)
எழுவாய்
7.
வாக்கியத்திலுள்ள வினைமுற்றுகள், வினைப்பெயர் ------------------- வரும்.
a)
எழுவாயாக
b)
பயனிலையாக
c)
செயப்படுபொருளாக
Reset
