wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

புகழ் இச்சொல்லின் எதிர்ச்சொல்

a)

மகிழ்

b)

இகழ்

c)

திகழ்

d)

சிமிழ்

2.

2.அறிவிலர் என்பதன் எதிர்ச்சொல்

a)

அறிவில்லாதவர்

b)

படிக்காதவர்

c)

அறியாதார்

d)

அறிவுடையவர்

3.

வறுமை இச்சொல்லுக்குரிய எதிர்ச்சொல்

a)

செழுமை

b)

இன்மை

c)

செம்மை

d)

ஏழ்மை

4.

ஒன்றன் பெயரைக் குறிப்பது

a)

வினைச்சொல்

b)

உரிச்சொல்

c)

பெயர்ச்சொல்

d)

இடைச்சொல்

5.

ஒரு செயலைக் குறிப்பது

a)

பெயர்ச் சொல்

b)

வினைச்சொல்

c)

இடைச் சொல்

d)

உரிச்சொல்

6.

எழுவாய் எப்போதும் _________லாகவே வரும்.

a)

வினைச்சொல்

b)

இடைச்சொல்

c)

பெயர்ச்சொல்

d)

உரிச்சொல்

7.

யானை ______

a)

கத்தும்

b)

பிளிறும்

c)

கூவும்

d)

அலறும்

8.

பாடல் பாடினாள்-இத்தொடரில் __________ இல்லை.

a)

பயனிலை

b)

செயப்படு பொருள்

c)

எழுவாய்

d)

சொல்

9.

அமுதன் ஓடினான்-இத்தொடரில் _______உண்டு.

a)

பயனிலை

b)

செயப்படு பொருள்

c)

இடைச்சொல்

d)

உரிச்சொல்

10.

கண்+ இமைக்கும் -சேர்த்து

எழுதுக

a)

கண்இமைக்கும்

b)

கண்மைக்கும்

c)

கண்ணிமைக்கும்

d)

கண்ணமைக்கும்