Font size
Worksheets8M-U3&4-EX3.7&EX4.4
Total questions: 18
Worksheet time: 5hrs 30mins
ax+b=0 என்ற சமன்பாட்டின் தீர்வு____ஆகும்
-b/a
-a/b
-ab
-ba
a+b=23 என்ற சமன்பாட்டில் a இன் மதிப்பு 14 எனில் ,b இன் மதிப்பு (a) ஆகும்
a மற்றும் b மிகை முழுக்கள் எனில் ax=b என்ற சமன்பாட்டின் தீர்வு எப்பொழுதும்____ ஆகும்
எதிர்மறை
நேர்மறை
நேர் மற்றும் எதிர்மறை
இவற்றில் எதுவும் இல்லை
ஓர் எண்ணிலிருந்து அதன் ஆறில் ஒரு பங்கை கழித்தால் 25 கிடைக்கிறது எனில் அவ்வெண் (a) ஆகும்
ஒரு முக்கோணத்தின் கோணங்கள் 2:3:4என்ற விகிதத்தில் அமைந்துள்ளது எனில் முக்கோணத்தின் பெரிய கோணத்திற்கும் சிறிய கோணத்திற்கும் உள்ள வித்தியாசம் ______&ஆகும்
40
30
20
10
ஒரு எண் மற்றும் அதன் இரு மடங்கு இவற்றின் கூடுதல் 48 , இதனை y+2y=48 என எழுதலாம்
சரி
தவறு
ஓர் எண்ணின் மூன்றில் ஒரு மடங்கு என்பது அவ் வெண்ணிலிருந்து 10ஐக் கழிப்பதற்கு சமம் எனில் அந்த சமன்பாட்டின் தீர்வு x=25 ஆகும்
சரி
தவறு
5(3x+2) =3(5x-7) என்பது ஒரு மாறியில் அமைந்த ஒரு படிச் சமன்பாடு ஆகும்
சரி
தவறு
A என்பவர் ஒரு வேலையை 3 நாள்களிலும் B என்பவர் 6 நாட்களிலும் முடிப்பர் எனில் இருவரும் ஒன்றாக சேர்ந்து அந்த வேலையை (a) நாள்களில் முடிப்பர்
5 நபர்கள் 5 வேலைகளை 5 நாட்கள் செய்து முடிப்பர் எனில் 50 நபர்கள் 50 வேலைகளை (a) நாட்கள் செய்து முடிப்பர்
A என்பவர் ஒரு வேலையை 24 நாட்களில் முடிப்பர் A மற்றும் B ஆகியோர் ஒன்றாக இணைந்து ஒரு வேலையை 6 நாட்களில் முடிப்பர் எனில் B என்பவர் தனியே அந்த வேலையை (a) நாட்களில் முடிப்பார்
A என்பவர் தனியே ஒரு வேலையை 35 நாட்களில் முடிப்பார்.B ஆனவர் A யை விட 40 ℅ கூடுதல் திறன் வாய்ந்தவர் எனில் B ஆனவர் அந்த வேலையை (a) நாட்களில் முடிப்பார்
A என்பவர் தனியே ஒரு வேலையை 10 நாட்களிலும் B ஆனவர் தனியே 15 நாட்களிலும் முடிப்பர் .அவர்கள் இந்த வேலையை ₹200000 தொகைக்கு ஒப்புக்கொண்டனர் எனில் A பெறும் தொகை (a) ஆகும்
ஓர் எண் மற்றும் அதன் பாதியின் கூடுதல் 30 எனில் அவ்வெண் (a) ஆகும்
ஒரு முக்கோணத்தின் வெளிக்கோணம் 120° அதன் உள் எதிர் கோணம் 58 °எனில் மற்றொரு உள்ளெதிர்கோணம்____ ஆகும்
62°
72°
68°
78°
இரண்டு எண்களின் மீ சி ம மற்றும் மீ.பெ.கா ஆகியவற்றின் பெருக்குத் தொகை 24 ஆகும் அவற்றுள் ஓர் எண்ணில் 6 எனில் மற்றோர் எண்____ஆகும்
2
4
6
8
அடுத்தடுத்த மூன்று எண்களில் மிகப்பெரிய எண் x+1 ,எனில் மிகச் சிறியஎண்____ஆகும்
x
x+1
x+2
x-1
ஆண்டிற்கு 5% வட்டி வீதத்தில் ஓர் ஆண்டிற்கு ₹500 ஐத் தனி வட்டியாக தரும் அசல் எவ்வளவு?
5,000
10,000
30,000
50,000
