wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

அலகு 3 காந்தவியல்

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

பின்வரும் மின்னோட்டச் சுற்றின் மையம் O வில் உள்ள

காந்தப்புலத்தின் மதிப்பு

a)

b)

c)

d)

2.

சீரான மின்னூட்ட அடர்த்தி σ கொண்ட மின்னூட்டப்பட்ட இணைத்தட்டு மின்தேக்கியின் இரண்டு தகடுகளுக்கு நடுவே எலக்ட்ரான் ஒன்று நேர்க்கோட்டுப்பாதையில் செல்கிறது. சீரான காந்தப்புலத்திற்கு  B\vec{\ B}

நடுவே இந்த அமைப்பு உள்ளபோது, எலக்ட்ரான் தகடுகளைக்

கடக்க எடுத்துக் கொள்ளும் நேரம்

a)

ϵ0 elBσ  \epsilon_0\ \frac{elB}{\sigma\ }\

b)

ϵ0  lBσ l\epsilon_{0\ \ }\frac{lB}{\sigma\ l}

c)

ϵ0 lBeσ \epsilon_0\ \frac{lB}{e\sigma\ }

d)

ϵ0  lBσ \epsilon_{0\ \ }\frac{lB}{\sigma\ }

3.

செங்குத்தாக செயல்படும் காந்தப்புலத்தில்  B\vec{\ B} உள்ள , q மின்னூட்டமும் m நிறை யும் கொண்ட துகளொன்று V மின்னழுத்த வேறுபாட்டால்

முடுக்கப்படுகிறது. அத்துகளின் மீது செயல்படும் விசையின் மதிப்பு என்ன?

a)

(2q3BV)m \sqrt[]{\frac{\left(2q^3BV\right)}{m\ }}

b)

 q3B2V2m\sqrt[]{\ \frac{q^3B^2V}{2m}}

c)

2q3 B2Vm\sqrt[]{\frac{2q^{3\ }B^2V}{m}}

d)

2q3BVm3 \sqrt[]{\frac{2q^3BV}{m^{3\ }}}

4.

5 cm ஆரமும், 50 சுற்றுகளும் கொண்ட வட்டவடிவக் கம்பிச்சுருளின் வழியே 3 ஆம்பியர் மின்னோட்டம் பாய்கிறது. அக்கம்பிச்சுருளின்

காந்த இருமுனைத் திருப்புத்திறனின் மதிப்பு என்ன?

(a) 1.0 A m2 (b) 1.2 A m2

(c) 0.5 A m2 (d) 0.8 A m2

a)

1.0 A m21.0\ A\ m^2

b)

1.2 Am21.2\ Am^2

c)

0.2 Am2 0.2\ Am^{2\ }

d)

0.8 Am20.8\ Am^2

5.

சமதள சுருள் (plane spiral) ஒன்றின் சுற்றுகளின் எண்ணிக்கை N = 100. நெருக்கமாக சுற்றப்பட்ட சுற்றுகளின் வழியே I = 8 mA அளவு மின்னோட்டம் பாய்கிறது. கம்பிச்சுருளின் உட்புற மற்றும் வெளிப்புற ஆரங்கள் முறையே a = 50 mm மற்றும் b = 100 mm எனில், சுருளின் மையத்தில் ஏற்படும் காந்தத்தூண்டலின் மதிப்பு

a)

5 μT

b)

7 μT

c)

8 μT

d)

10 μT

6.

சமநீளமுடைய மூன்று கம்பிகள் வளைக்கப்பட்டு சுற்றுகளாக மாற்றப்பட்டுள்ளன. ஒன்று வட்ட வடிவிலும் மற்றொன்று அரை வட்ட வடிவிலும் மூன்றாவது சதுர வடிவிலும் உள்ளன. மூன்று சுற்றுகளின் வழியாகவும் ஒரே அளவு மின்னோட்டம் செலுத்தப்பட்டு சீரான காந்தப்புலம் ஒன்றில் வைக்கப்பட்டுள்ளன. மூன்று சுற்றுகளின் எந்த வடிவமைப்பில் உள்ள சுற்று பெரும திருப்பு விசையை உணரும் ?.

a)

வட்ட வடிவம்

b)

அரைவட்ட வடிவம்

c)

சதுர வடிவம்

d)

இவை அனைத்தும்

7.

N சுற்றுக்களும் R ஆரமும் கொண்ட இரு

கம்பிச்சுருள்கள் படத்தில் காட்டியுள்ளவாறு

R தொலைவில் பொது அச்சில் அமையும்படி

வைக்கப்பட்டுள்ளன. கம்பிச்சுருள்களின் வழியே

ஒரே திசையில் I மின்னோட்டம் பாயும்போது

கம்பிச்சுருள்களின் நடுவே மிகச்சரியாக R/2 தொலை

வில் உள்ள P புள்ளியில் ஏற்படும் காந்தப்புலம்

a)

8Nμ0I5R\frac{8N\mu_0I}{\sqrt[]{5}R}

b)

8Nμ0I532R\frac{8N\mu_0I}{5^{\frac{3}{2}}R}

c)

8Nμ0 I5R\frac{8N\mu_{0\ }I}{5R}

d)

4Nμ0I5R\frac{4N\mu_0I}{\sqrt[]{5}R}

8.

l நீளமுள்ள கம்பி ஒன்றின் வழியே Y திசையில் I மின்னோட்டம் பாய்கிறது. இக்கம்பியை B=β3 (i+j+k)T\vec{B}=\frac{\beta}{\sqrt[]{3}}\ \left(i+j+k\right)T என்ற காந்தப்புலத்தில் வைக்கும்போது, அக்கம்பியின் மீது செயல்படும் லாரன்ஸ் விசையின் எண்மதிப்பு

a)

23β Il\sqrt[]{\frac{2}{3}}\beta\ Il

b)

13β Il\sqrt[]{\frac{1}{3}}\beta\ Il

c)

2 β Il\sqrt[]{2}\ \beta\ Il

d)

12β Il\sqrt[]{\frac{1}{2}}\beta\ Il

9.

l நீளமும் pm திருப்புத்திறனும் கொண்ட சட்டகாந்தமொன்று படத்தில் காட்டியுள்ளவாறு வில் போன்று வளைக்கப்பட்டுள்ளது. சட்டகாந்தத்தின் புதிய காந்த இருமுனை திருப்புத்திறனின் மதிப்பு

a)

M

b)

3π M\frac{3}{\pi\ }M

c)

2π M\frac{2}{\pi\ }M

d)

12 M\frac{1}{2\ }M

10.

q மின்னூட்டமும், m நிறையும் மற்றும் r ஆரமும் கொண்ட மின்கடத்தா வளையம் ஒன்று ω \omega\ என்ற சீரான கோண வேகத்தில் சுழற்றப்படுகிறது எனில், காந்தத்திருப்புத்திறனுக்கும் கோண உந்தத்திற்கும் உள்ள விகிதம் என்ன?

(a) (b) 2qm

(c) qm2 (d) qm

a)

qm\frac{q}{m}

b)

2qm\frac{2q}{m}

c)

q2m\frac{q}{2m}

d)

q4m\frac{q}{4m}

11.

ஃபெர்ரோ காந்தப்பொப்பொருள் ஒன்றின் B-H வளைகோடு பின்வரும் படத்தில் காட்டப்பட்டுள்ள து. இப்பெர்ரோ காந்தப்பொருள் 1 cm க்கு 1000 சுற்றுகள் கொண்ட நீண்ட வரிச்சுருளின் உள்ளே வைக்கப்பட்டுள்ளது. ஃபெர்ரோ காந்தப்பொருளின் காந்தத் தன்மையை முழுவதும் நீக்கவே ண்டுமெனில் வரிச்சுருள் வழியே எவ்வளவு மின்னோட்டத்தை செலுத்த வேண்டும்?

a)

1.00 mA

b)

1.25 mA

c)

1.50 mA

d)

1.75 mA

12.

இரண்டு குட்டையான சட்ட காந்தங்களின் காந்தத்திருப்புத்திறன்கள் முறையே 1.20 Am2Am^2 மற்றும் 1.00 A m2A\ m^2 ஆகும். இவை ஒன்றுக்கொன்று இணையாக உள்ளவாறு அவற்றின் வடமுனை , தென் திசையை நோக்கி இருக்கும்படி கிடைத்தள மேசை மீது வைக்கப்பட்டுள்ளன. இவ்விரண்டு குட்டை காந்தங்க ளுக்கும் காந்த நடுவரை (Magnetic equator) பொதுவானதாகும். மேலும் அவை 20.0 cm தொலைவில் பிரித்து வைக்கப்பட்டுள்ளன. இவ்விரண்டு காந்தமயங்களையும் இணைக்கும் கோட்டின் நடுவே O புள்ளியில் ஏற்படும் நிகர காந்தப்புலத்தின் கிடைத்தள மதிப்பு என்ன ? (புவிக் காந்தப்புலத்தின் கிடைத்தள மதிப்பு 3.6 × 105 Wb m23.6\ \times\ 10^{-5}\ Wb\ m^{-2} )

a)

3.60 × 105 Wb m23.60\ \times\ 10^{-5}\ Wb\ m^{-2}

b)

3.5× 105 Wb m23.5\times\ 10^{-5\ }Wb\ m^{-2}

c)

2.56× 104 Wb m22.56\times\ 10^{-4}\ Wb\ m^{-2}

d)

2.2× 104 Wb m22.2\times\ 10^{-4}\ Wb\ m^{-2}

13.

புவி காந்தப்புலத்தின் செங்குத்துக்கூறும், கிடைத்தளக்கூறும் சமமதிப்பைப்பை ப் பெற்றுள்ள இடத்தின் சரிவுக்கோணத்தின் மதிப்பு?

a)

30˚

b)

45˚

c)

60˚

d)

90˚

14.

R ஆரமும், σ பரப்பு மின்னூட்ட அடர்த்தியும் கொண்ட மின்காப்புப்பெற்ற தட் டு அதன் பரப்பின் மீது அதிகப்படியான மின்னூட்டங்களைப் பெற்றுள்ளது. தட்டின் பர ப்பிற்கு செங்குத்தாக உள்ள அச்சைப்பொறுத்து ω \omega\ என்ற கோண திசைவேகத்துடன் இது சுற்றுகிறது. சுழலும் அச்சுக்கு செங்குத்தான திசையில் செயல்படும் B வலிமை கொண்ட காந்தப்புலத்திற்கு நடுவே இத்தகடு சுழன்றால், அதன் மீது செயல்படும் திருப்புத்திறனின் எண்மதிப்பு என்ன ?

a)

14 σ ω π BR\frac{1}{4\ }\sigma\ \omega\ \pi\ BR

b)

14σ ω π BR2 \frac{1}{4}\sigma\ \omega\ \pi\ BR^{2\ }

c)

14 σ ω π BR3\frac{1}{4\ }\sigma\ \omega\ \pi\ BR^3

d)

14σ ω π BR4\frac{1}{4}\sigma\ \omega\ \pi\ BR^4

15.

 pm=(0.5i+0.4j)Am2 \vec{\ p_m}=\left(-0.5i+0.4j\right)Am^{2\ }\text{} என்ற வெக்டர் மதிப்புடைய காந்த இருமுனை யானது,  B=0.2i T\vec{\ B}=0.2i\ T என்ற சீரான காந்தப்புலத்தில் வைக்கபட்டா ல் அதன் நிலையாற்றல் மதிப்பு

a)

–0.1 J

b)

–0.8 J

c)

0.8 J

d)

0.1 J