Worksheetsபராபரக்கண்ணி
Total questions: 8
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
இசுலாமிய தாயுமானவர் என அழைக்கப்படுபவர் யார்?
a)
நயினா
b)
குணங்குடி மஸ்தான் சாகிபு
c)
முகமதுநபி
2.
மஸ்தான் என்பதன் பொருள் என்ன?
a)
போதை வெறி
b)
மத வெறி
c)
ஆசை வெறி
3.
படிப்பதால் உணர முடியாதவன் யார்?
a)
ஆசிரியர்
b)
பெற்றோர்
c)
இறைவன்
4.
குணங்குடியாரின் இயற்பெயர் என்ன?
a)
சுல்தான் அப்துல் காதிர்
b)
குணங்குடி
c)
மஸ்தான்
5.
புவனம் என்பதன் பொருள் என்ன?
a)
கடல்
b)
பூமி
c)
மலை
6.
பராபரம் என்பதன் பொருள் என்ன?
a)
பூமாலை
b)
இறைவன்
c)
கண்ணி
7.
பராபரக்கண்ணி எத்தனைக் கண்ணிகளை கொண்டது?
a)
200
b)
150
c)
100
8.
மஸ்தான் சாகிபு பாடல்கள் எத்தனை பிரிவுகளாக பகுக்கப்பட்டுள்ளன?
a)
4
b)
3
c)
7
100 %
