Font size
Worksheetsதமிழ் பாடம் 8.உறவுமுறைக் கடிதம்
Total questions: 10
Worksheet time: 7mins
குறள்செல்வியின் பள்ளியில் (a) விளையாட்டு விழா நடைபெற்றது.
குறள்செல்வி ______ & ______ முதலிய வெளி விளையாட்டுகளில் கலந்து கொண்டாள்.
பாண்டி ஆட்டம்
தாயம்
கபடி
பல்லாங்குழி
குறள்செல்வி ______ & ______ முதலிய உள் விளையாட்டுகளில் கலந்து கொண்டாள்.
பாண்டி ஆட்டம்
தாயம்
கபடி
பல்லாங்குழி
ஐந்தாங்கல்
ஒருமுகப்படுத்தும் திறன், கூர்மைப் பண்பு , குதித்திறன் ஆகியவற்றை வளர்க்கும் விளையாட்டு எது ?
பல்லாங்குழி
பாண்டி ஆட்டம்
இருப்பவரிடம் இருந்து இல்லாதவர்க்கு கொடுக்கும் நற்பண்பை வளர்க்கும் விளையாட்டு எது ?
தாயம்
பல்லாங்குழி
வாழ்வின் அவசியமான ஒழுக்கத்தை அறிந்து கொள்ளும் விளையாட்டு எது?
கல்லாட்டம், ஐந்தாங்கல் போன்ற விளையாட்டுக்கள் எந்தெந்த நாடுகளில் விளையாடப்படுகின்றன ?
சிங்கப்பூர்
சீனா
பர்மா
இலங்கை
கவனச்சிதறல் வராமல் ஒருமுகப்படுத்தி வெற்றி பெறபயிற்சி தரும் விளையாட்டு எது?
கபடி
ஐந்தாங்கல்
தாயம்
பல்லாங்குழி
______ சுற்றும் தேனீ 🐝 போல மகிழ்வுடன் குறள்செல்வி விளையாடினாள்.
சாலையில்
சோலையில்
விளையாட்டின் பெயரையும் படத்தையும் பொருத்துக.
தாயம்
பல்லாங்குழி
கபடி
பாண்டி ஆட்டம்
