Worksheetsஅபிராமி அந்தாதி
Total questions: 8
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
அபிராமி அந்தாதியை பாடியவர்?
a)
அபிராமி பட்டர்
b)
கம்பர்
c)
பரணர்
2.
திரிபுர சுந்தரி என்று அழைக்கப்படுகின்ற தெய்வம்
a)
திருமகள்
b)
அபிராமி
c)
கலைமகள்
3.
அபிராமியிடம் உள்ள மலர் அம்புகள் எத்தனை?
a)
3
b)
4
c)
5
4.
நஞ்சு உண்ட கண்டன் யார்?
a)
பிரமன்
b)
சிவன்
c)
இந்திரன்
5.
சிவன் உண்ட நஞ்சை அமிர்தமாக்கியவர் யார்?
a)
சரஸ்வதி
b)
லட்சுமி
c)
அம்பிகை
6.
படைத்தல் தொழிலைச் செய்பவன் யார்?
a)
சிவன்
b)
பிரம்மா
c)
திருமால்
7.
காத்தல் தொழிலைச் செய்பவன் யார்?
a)
சிவன்
b)
திருமால்
c)
பிரம்மா
8.
அழித்தல் தொழிலைச் செய்பவன் யார்?
a)
சிவன்
b)
விஷ்ணு
c)
பிரம்மா
100 %
