NEW
Font size
Worksheetsவலிமிகும் இடங்கள்_மதிப்பீடு
Total questions: 25
Worksheet time: 13mins
________________ க் கூடையில் உள்ள பழங்கள் சுவை மிகுந்தவை.
அந்த
எந்த
இந்த
நான்காம் வேற்றுமை உருபுக்குப் பின் வலிமிகுந்துள்ள சரியான வாக்கியங்களைத் தெரிவு செய்க.
கவிதா பாடல் போட்டியில் கலந்து கொண்டாள்.
கவிதா பாடல் போட்டியில் பரிசைத் தட்டிச் சென்றாள்.
கவிதாவிற்குப் பாடல் போட்டியில் பரிசு கிடைத்தது.
____________க் கோளில் மனிதன் வசிக்கலாம்?
அந்த
எந்த
இந்த
__________ப் பொறியியலாளர் சொல்வது உண்மையா?
அந்த
எந்த
இந்த
பல _____________________ செய்தால்தான் கல்வி கேள்விகளில் நனிதேர்ச்சி பெற முடியும்.
பயிற்சிகளை
பயிற்சிகளைச்
______________________________ பார்த்தப்படி இருந்த நிமலனை வாசு அழைத்தான்.
மரத்தைப்
மரத்தை
பல _______________________கொண்டு வரையப்பட்ட ஓவியம் மிகவும் அழகாக இருந்தது.
நிறங்களை
நிறங்களைக்
“__________க் கட்டப்படும் வீடுகளைப் பார்,” என்றார் அப்பா.
அங்கு
இங்கு
எங்கு
__________கூட்ட நெரிசல் சற்று அதிகமாகவே உள்ளது.
அங்கு
இங்கு
எங்கு
________________ப் பொருள் ஈட்ட அதிக வாய்ப்பு உள்ளதோ, அங்கு தான் மக்கள் அதிகம் இருப்பர்.
அங்கு
இங்கு
எங்கு
கீழ்க்காணும் வாக்கியங்களுள் பிழையாக வலிமிகுந்துள்ள விடையைத் தெரிவு செய்க.
ஆசிரியர் குகனைப் பாராட்டினார்.
அம்மா சந்தைக்குச் சென்று காய்கறிகளை வாங்கினார்.
யானைக் காட்டில் வாழும்
சேர்த்து எழுதுக.
கடலுக்கு + சென்றான்
கடலுக்கு சென்றான்
கடலுக்குசென்றான்
கடலுக்குச் சென்றான்
நான்காம் வேற்றுமை உருபுக்குப் பின் வலிமிகுந்துள்ள சரியான சொற்றொடரைத் தெரிவு செய்க.
புத்தகத்தைப் படித்தான்
இராமனைக் கண்டான்
கடைக்குச் சென்றான்
பிரித்து எழுதுக.
பள்ளிக்குச் சென்றாள்
பள்ளிக்குச் + சென்றாள்
பள்ளிக்கு + சென்றாள்
பள்ளி + சென்றாள்
வாக்கியங்களில் வலிமிகும் இடங்கள் இலக்கண விதியின் உள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.
இந்தக் கூடையில் உள்ள பழங்கள் சுவை மிகுந்தவை.
இந்த கூடையில் உள்ள பழங்கள் சுவை மிகுந்தவை.
வாக்கியங்களில் வலிமிகும் இடங்கள் இலக்கண விதியின் உள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.
எந்த கோளில் மனிதன் வசிக்கலாம்?
எந்தக் கோளில் மனிதன் வசிக்கலாம்?
வாக்கியங்களில் வலிமிகும் இடங்கள் இலக்கண விதியின் உள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.
இந்தப் பொறியியலாளர் சொல்வது உண்மையா?
இந்த பொறியியலாளர் சொல்வது உண்மையா?
வாக்கியங்களில் வலிமிகும் இடங்கள் இலக்கண விதியின் உள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.
“உன் சாவியை எங்கு தொலைத்தாய்?” என்று அமுதனிடம் அம்மா வினவினார்.
“உன் சாவியை எங்குத் தொலைத்தாய்?” என்று அமுதனிடம் அம்மா வினவினார்.
வாக்கியங்களில் வலிமிகும் இடங்கள் இலக்கண விதியின் உள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.
அங்கு தேடிய முத்து இங்கு கிடைக்குமென நான் எதிர்ப்பார்க்கவில்லை.
அங்குத் தேடிய முத்து இங்கு கிடைக்குமென நான் எதிர்ப்பார்க்கவில்லை.
வாக்கியங்களில் வலிமிகும் இடங்கள் இலக்கண விதியின் உள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.
இங்கு கட்டிடம் கட்டினால் சாலை நெரிசல் அதிகரிக்கும்.
இங்குக் கட்டிடம் கட்டினால் சாலை நெரிசல் அதிகரிக்கும்.
வாக்கியங்களில் இரண்டாம் வேற்றுமை உருபுக்குப்பின் வலிமிகும் என்ற இலக்கண விதியின் உள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.
பகடிவதை சம்பவங்களை கட்டுப்படுத்த அரசாங்கம் பாடுபடுகின்றது.
பகடிவதை சம்பவங்களைக் கட்டுப்படுத்த அரசாங்கம் பாடுபடுகின்றது.
வாக்கியங்களில் இரண்டாம் வேற்றுமை உருபுக்குப்பின் வலிமிகும் என்ற இலக்கண விதியின் உள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.
ஒருவன் கட்டொழுங்கைக் கடைப்பிடிப்பது அவன் வாழ்க்கைக்கு நல்லது.
ஒருவன் கட்டொழுங்கை கடைப்பிடிப்பது அவன் வாழ்க்கைக்கு நல்லது.
வாக்கியங்களில் இரண்டாம் வேற்றுமை உருபுக்குப்பின் வலிமிகும் என்ற இலக்கண விதியின் உள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.
வாழ்வில் தடைகளை தைரியமாகச் சந்திப்பவன் நிச்சயம் வெற்றியடைவான்.
வாழ்வில் தடைகளைத் தைரியமாகச் சந்திப்பவன் நிச்சயம் வெற்றியடைவான்.
வாக்கியங்களில் இரண்டாம் வேற்றுமை உருபுக்குப்பின் வலிமிகும் என்ற இலக்கண விதியின் உள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.
தினமும் இறைவனை தொழுவது நமக்கு மன நிம்மதியை அளிக்கும்.
தினமும் இறைவனைத் தொழுவது நமக்கு மன நிம்மதியை அளிக்கும்.
ஓடிய _____________________________ பிடிக்கச் சென்ற கோகுலன் இன்னும் வீடு திரும்பவில்லை.
நாய்க்குட்டி
நாய்க்குட்டியைப்