wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வேற்றுமை உருபு_3_4

Total questions: 20

Worksheet time: 18mins

Name
Class
Date
1.

மூன்றாம் வேற்றுமை உருபைக் கொண்டுள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

வேல்விழி பாட்டுப் பாடினாள்.

b)

கோமளம் அம்மாவோடு பட்டணம் சென்றாள்.

c)

வள்ளியம்மையின் தமிழ்ப்பற்று என்னை வெகுவாகக் கவர்ந்தது.

2.

பின்வருவனவற்றுள் சரியான இணை எது?

a)

6- ஆம் வேற்றுமை உருபுகள் - அது, உடைய, உடன்,  கு

b)

3- ஆம் வேற்றுமை உருபுகள் - ஆல், ஆன், ஒடு, ஓடு, உடன்

c)

7- ஆம் வேற்றுமை உருபுகள்    -  கு, ஐ, இடம், பால்

3.

என் _______________ ஒட்டப்பந்தயத்தில் முதல் பரிசு கிடைத்தது.

a)

அண்ணன்

b)

அண்ணனை

c)

அண்ணனுக்கு

4.

_______________________ அவள் தங்கையும் பள்ளிக்குச் சென்றாள்.

a)

பிரியாவுடன்

b)

பிரியாவுக்கு

c)

பிரியாவால்

5.

நகுலன் தன்னுடைய பேச்சுத் __________________ போட்டியில் வெற்றிப் பெற்றான்.

a)

திறமையால்

b)

திறமையுடன்

c)

திறமையின்

6.

சொற்களை மூன்றாம் மற்றும் நான்காம் வேற்றுமை உருபுடன் சேர்த்து எழுதுக.

அவன் + ஆல் =

(a)  

7.

சொற்களை மூன்றாம் மற்றும் நான்காம் வேற்றுமை உருபுடன் சேர்த்து எழுதுக.

சுமன் + ஒடு =

(a)  

8.

சொற்களை மூன்றாம் மற்றும் நான்காம் வேற்றுமை உருபுடன் சேர்த்து எழுதுக.

தம்பி + ஆல் =

(a)  

9.

சொற்களை மூன்றாம் மற்றும் நான்காம் வேற்றுமை உருபுடன் சேர்த்து எழுதுக.

பாலா + ஓடு =

(a)  

10.

சொற்களை மூன்றாம் மற்றும் நான்காம் வேற்றுமை உருபுடன் சேர்த்து எழுதுக.

குதிரை + உடன் =

(a)  

11.

முன்றாம் மற்றும் நான்காம் வேற்றுமை உருபு கொண்ட சொற்களை பிரித்து எழுதுக.

சூரியனால் =

(a)  

12.

முன்றாம் மற்றும் நான்காம் வேற்றுமை உருபு கொண்ட சொற்களை பிரித்து எழுதுக.

தெருவிற்கு =

(a)  

13.

முன்றாம் மற்றும் நான்காம் வேற்றுமை உருபு கொண்ட சொற்களை பிரித்து எழுதுக.

வாள்ளான் =

(a)  

14.

முன்றாம் மற்றும் நான்காம் வேற்றுமை உருபு கொண்ட சொற்களை பிரித்து எழுதுக.

வீரனொடு =

(a)  

15.

முன்றாம் மற்றும் நான்காம் வேற்றுமை உருபு கொண்ட சொற்களை பிரித்து எழுதுக.

மரத்துடன் =

(a)  

16.

வாக்கியங்களில் கோடிட்டப்பட்ட சொற்களுடன் ஏற்ற மூன்றாம் மற்றும் நான்காம் வேற்றுமை உருபுகளைக் கொண்டு சேர்த்து வாக்கியங்களை மீண்டும் எழுதுக.

அத்தை பேரங்காடி சென்று பொருள்களை வாங்கி

வந்தார்.

(a)  

17.

வாக்கியங்களில் கோடிட்டப்பட்ட சொற்களுடன் ஏற்ற மூன்றாம் மற்றும் நான்காம் வேற்றுமை உருபுகளைக் கொண்டு சேர்த்து வாக்கியங்களை மீண்டும் எழுதுக.

பாட்டி கத்தி காய்கறிகளை வெட்டினார்.

(a)  

18.

வாக்கியங்களில் கோடிட்டப்பட்ட சொற்களுடன் ஏற்ற மூன்றாம் மற்றும் நான்காம் வேற்றுமை உருபுகளைக் கொண்டு சேர்த்து வாக்கியங்களை மீண்டும் எழுதுக.

பூமிக்குச் சூரியன் வெளிச்சம் கிடைத்தது.

(a)  

19.

வாக்கியங்களில் கோடிட்டப்பட்ட சொற்களுடன் ஏற்ற மூன்றாம் மற்றும் நான்காம் வேற்றுமை உருபுகளைக் கொண்டு சேர்த்து வாக்கியங்களை மீண்டும் எழுதுக.

அண்ணன் நண்பர்கள் சுற்றுலா சென்றிருந்தார்.

(a)  

20.

வாக்கியங்களில் கோடிட்டப்பட்ட சொற்களுடன் ஏற்ற மூன்றாம் மற்றும் நான்காம் வேற்றுமை உருபுகளைக் கொண்டு சேர்த்து வாக்கியங்களை மீண்டும் எழுதுக.

அம்மா தம்பியும் கடைக்குச் சென்றான்.

(a)