NEW
Font size
S
M
L
XL
WorksheetsRBT TAHUN 4
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
ஆசிரியரின் _____________ மாணவர்கள் பட்டறைக்குள் செல்ல வேண்டும்.
a)
பொருட்களுடன்
b)
அனுமதியுடன்
c)
அனுமதியின்றி
2.
ஏன் ஆபத்து அவசர வழிக்காட்டி பட்டறையில் அவசியமானது?
a)
பட்டறையில் வழி மறந்துவிட்டால் அது பயன்படும்
b)
பாதுகாப்பான இடத்தை (tempat berkumpul) அறிய
c)
பட்டறையில் உள்ள பொருள்களை அறிய
3.
______________ மற்றும் ______________ ஆகியவற்றை முடக்கிய பின்னரே பட்டறையிலிருந்து வெளியேற வேண்டும்.
a)
மின்விளக்கு
b)
சாளரம்
c)
கதவு
4.
பட்டறைக்குள் ________________ எடுத்துச் செல்லக் கூடாது.
a)
புத்தகப்பை
b)
தண்ணீர் புட்டி
c)
செடி
d)
ரப்பர் காலணி
5.
முதலுதவி பெட்டி எங்கு இருக்க வேண்டும்?
a)
அலமாரிக்குள்
b)
அனைவருக்கும் எட்டும் இடத்தில்
c)
பட்டறைக்கு வெளியில்
Reset
