wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

திருமடங்களின் தமிழ்ப்பணி

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

1)திருவாவடுதுறை ஆதீன மடத்தை நிறுவியவர் யார்?

a)

அ) தட்சணாமூர்த்தி

b)

ஆ) நமச்சிவாய மூர்த்திகள்

c)

இ) ஈசான தேசிகர்

d)

ஈ) சிவஞான முனிவர்

2.

2)மொட்டை மடம் என்று அழைக்கப்படும் மடம் எது?

a)

அ) தருமபுர ஆதீனம்

b)

ஆ) வீரசைவ மடம்

c)

இ) குன்றக்குடி மடம்

d)

ஈ) திருவாவடுதுறை மடம்

3.

3)திருஞான சம்பந்தர் தங்கி சென்ற மடம் எது?

a)

அ) மதுரை மடம்

b)

ஆ) திருவண்ணாமலை மடம்

c)

இ) திருப்பனந்தாள் மடம்

d)

ஈ) வீரசைவ மடம்

4.

4)அம்பலவாணதேசிகர் எம்மடத்தைச் சார்ந்தவர்?

a)

அ) தருமபுர ஆதீனம்

b)

ஆ) காஞ்சி காமகோடி பீடம்

c)

இ) திருவாவடுதுறை மடம்

d)

ஈ) திருப்பனந்தாள் காசி மடம்

5.

5)உ.வே.சாமிநாதையருக்கு நூல் வெளியிட ஓலைச்சுவடிகள் கொடுத்து உதவியவை எவை?

a)

அ) பதிப்பகம்

b)

ஆ) கோவில்கள்

c)

இ) நூல்கம்

d)

ஈ) மடங்கள்