NEW
Font size
Worksheetsதமிழ்
Total questions: 10
Worksheet time: 5mins
சிலப்பதிகாரத்தை இயற்றியவர் யார்?
திருவள்ளுவர்
இளங்கோவடிகள்
கம்பர்
சேக்கிழார்
பெரியபுராணத்தை இயற்றியவர் யார்?
திருவள்ளுவர்
இளங்கோவடிகள்
கம்பர்
சேக்கிழார்
திருக்குறளை இயற்றியவர் யார்?
திருவள்ளுவர்
இளங்கோவடிகள்
கம்பர்
சேக்கிழார்
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் புற நூல் எது?
இன்னா நாற்பது
இனியவை நாற்பது
கார் நாற்பது
களவழி நாற்பது
எல்லாப் பொருளும் இதன் பால் உள - என் மதுரைத் தமிழ் நாகனார் குறிப்பிடும் நூல்
திருக்குறள்
நாலடியார்
நான்மணிக்கடிகை
ஆசாரக்கோவை
செல்வத்துள் செல்வம் - எச் செல்வம்?
கவிச் செல்வம்
செவிச் செல்வம்
மண் செல்வம்
பொன் செல்வம்
வேளாண் வேதம் எனக் குறிக்கப்படும் இலக்கியம்
திருக்குறள்
நாலடியார்
திரிகடுகம்
ஏலாதி
நான்கு நீதிகளால் ஆன பதினெண் கீழ்க்கணக்கு நூல்
நான்மணிக்கடிகை
நாலடியார்
திரிகடுகம்
இன்னிலை
திரிகடுகம் நூலின் ஆசிரியர் யார்?
பூதஞ்சேந்தனார்
பெருவாயின் முள்ளியார்
நல்லாதனார்
முன்றுரையரையனார்
சிறுபஞ்ச மூலத்தில் இடம்பெறும் கருத்துக்களின் எண்ணிக்கை
3
5
7
9
