NEW
Font size
Worksheetsஇலக்கிய வரலாறு
Total questions: 10
Worksheet time: 5mins
தொல்காப்பியத்தில் எத்தனை இயல்கள் உள்ளன?
5
27
32
14
குட்டித்தொல்காப்பியம் என்று அழைக்கப்படும் நூல் எது?
நேமிநாதம்
நன்னூல்
இலக்கண விளக்கம்
ஐந்நதிரம்
தொல்காப்பிய அகத்திணையியல்,இறையனார் அகப்பொருள் இரண்டையும் அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட நூல் எது?
களவியல் காரிகை
பன்னிரு படலம்
சுவாமிநாதம்
நம்பியப் பொருள்
சின்னூல் என்று அழைக்கப்படும் நூல் எது?
நேமிநாதம்
பிரயோக விவேகம்
இலக்கண கொத்து
தண்டியலங்காரம்
நன்னூலை இயற்றியவர் யார்?
சிவஞான முனிவர்
சுவாமிநாத தேசிகர்
பவணந்தி முனிவர்
அலங்காரம் என்னும் சொல்லின் தமிழ் சொல் என்ன?
யாப்பு
அணி
சொல்
பொருள்
தொல்காப்பியத்தில் இடம்பெற்ற நூற்பாக்களின் எண்ணிக்கை என்ன?
1600
1579
1630
1610
நவநீதப் பாட்டியலின் ஆசிரியர் யார்?
பரஞ்சோதி
நவநீதர்
அகத்தியர்
திவாகரர்
இவற்றுள் ஐந்திலக்கண நூல் எது?
சுவாமிநாதம்
களவியல் காரிகை
நேமிநாதம்
பிரபந்த மரபியல்
சூடாமணி நிகண்டின் ஆசிரியர் யார்?
குணவீர பண்டிதர்
காங்கேயர்
மண்டலபுருடர்
தேசிகர்
