NEW
Font size
S
M
L
XL
Worksheetsனகர, ணகர, நகர சொற்கள்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
_________________காலையில் நான் பள்ளிக்குச் சென்றேன்.
a)
னேற்று
b)
நேற்று
2.
என் அண்ணனின்____________ சிறப்பாக நடைபெற்றது.
a)
திருமணம்
b)
திருமனம்
3.
என் அப்பா கடலில்____________ பிடித்து வந்தார்.
a)
ணன்டு
b)
நண்டு
c)
நன்டு
4.
மாமா சுவரில் ___________ அடித்தார்.
a)
ஆநி
b)
ஆனி
c)
ஆணி
5.
மல்லிகா _________ நிறத்தில் ஆடை வாங்கினாள்.
a)
ணீல
b)
னீல
c)
நீல
6.
காலை _______ யில் நடப்பது சுகமாக இருந்தது.
a)
பணி
b)
பனி
c)
பநி
7.
என் பிறந்தநாளுக்கு அப்பா ___________ வாங்கி வந்தார்.
a)
அநிச்சல்
b)
அனிச்சல்
c)
அணிச்சல்
8.
சிவா கடையில் _______________ கொடுத்து மிட்டாய் வாங்கினான்.
a)
பணம்
b)
பனம்
c)
பநம்
9.
___________ குளத்தில் நீந்தியது.
a)
அன்னம்
b)
அந்நம்
c)
அண்ணம்
10.
காட்டில் ______________ யானைகள் சண்டையிட்டன.
a)
இரண்டு
b)
இரன்டு
c)
இரந்டு
Reset
