Font size
WorksheetsYouth Quiz - Matthew 6-10
Total questions: 10
Worksheet time: 6mins
__________ நாய்களுக்குக் கொடாதேயுங்கள் ?/Give not that which is ______ unto the dogs?
விலையேறப்பெற்றதை/ Valuables
கற்களை/ stone
பரிசுத்தமானதை/ holy
முத்துகளை/ pearls
_________வாசல் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர்?/________ is the gate that many who go in by it?
இடுக்கமான/ strait
நெருக்கமுமான/
narrow
விசாலமுமான/ broad
கேட்டுக்குப் போகிற/ wide
நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் _________மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷன்?/ whosoever heareth these sayings of mine, and doeth them, will built his house upon a _______?
_________ பட்டணத்தார் தங்கள் எல்லைகளைவிட்டுப் போகும்படி வேண்டிக்கொண்டார்கள்?/ the people of which city begged to Jesus to depart from their region?
யார் புறம்பான இருளிலே தள்ளப்படுவார்கள்? / ________shall be cast out into outer darkness?
மனுபுத்திரர்/ children of men
பாவிகள்/ sinners
ராஜ்யத்தின் புத்திரர்/ children of the kingdom
களைகளை/ tares
வேலையாள் தன் _________ பாத்திரனாயிருக்கிறான்?/ for the workman is worthy of his _____?
கூலிக்கு/ Wages
அப்பத்துக்கு/ Bread
பலனுக்கு/ reward
ஆகாரத்துக்கு/ Food
_______ம் பரிசேயரும் அநேகந்தரம் உபவாசிக்கிறோமே என்றார்கள்?/ Who said we and the Pharisees fast often?
யோவானுடைய சீஷரும்/ disciples of John
இயேசுவின் சீஷரும்/ disciples of Jesus
சதுசேயரும்/ Sadducees
ஆயக்காரரும்/ publican
_________ தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும்?
_________ will worry about itself?
(a)
