NEW
Font size
Worksheetsplt sample
Total questions: 25
Worksheet time: 19mins
ராமுவும் சோமுவும் எப்பொழுதும் _____________ ஒற்றுமையாக இருப்பார்கள்
செழித்தோங்கி
இணைபிரியாமல்
கூடாநட்புடன்
நினைவுகூர்ந்து
மாலதி அவளுடைய செல்லப்பிராணியிடம் ____________ பற்று வைத்திருந்தாள்
இணைபிரியாமல்
ஆக்கப்பூர்வமான
அளவுகடந்த
மதன் தான் கட்டிய புது வீட்டுக்குத் தேவையான பொருட்கள் அனைத்தையும் ___________ முகவர்களிடமிருந்து வாங்கினான்
அங்கீகரிக்கப்பட்ட
மனநிறைவுடைய
சான்றோர்
இரட்டைச் சகோதரிகளான கமலாவும், விமலாவும் பரதநாட்டியத்தில் ___________ திகழ்கிறார்கள்
தொன்மையாக
பரிவுடன்
பிரபலமாக
எண்ணெய் உற்பத்தியில் மலேசியா _________________ விளங்குகிறது.
தொன்மையாக
செழித்தோங்கி
ஆக்கப்பூர்வமாக
வாயிலாக
சிங்கப்பூரில் இந்தியர்களின் பாரம்பரிய இடமான லிட்டில் இந்தியாவில் உள்ள __________கட்டிடங்களை அதன் சிறப்பு மாறாமல் சிங்கப்பூர் அரசாங்கம் சிறந்த முறையில் பராமரித்து வருகிறது
எழில்
தொன்மையான
மேன்மையடைந்த
பரிவுடைய
சிங்கப்பூரின் முன்னேற்றத்திற்காகக் கடுமையாக உள்ளதா மூத்த குடிமக்களின் தேவையை அறிந்து அரசாங்கம் அவர்களுக்கு பல சலுகைகளை வழங்குகிறது .அதனால் அவர்களை ___________ வசிக்கிறார்கள் .
பரிவுடன்
மனநிறைவுடன்
அளவுகடந்து
கூடாநட்பு
தீயவர்களின் __________ நம்மைத் தவறான வலிக்கு இட்டுச் செல்லும்
கூடாநட்பு
மனக்கசப்பு
திடுக்கிட்டு
அங்கீகரிக்கப்பட்டு
நமக்கு ஆபத்து காலத்தில் உதவியவர்களை என்றும் மறக்காமல் அவர்களின் உதவியை _____________ பார்க்க வேண்டும் .
நாட்டத்துடன்
நினைவுகூர்ந்து
மனநிறைவுடன்
தொன்மையுடன்
உயிர் நண்பர்களாக இருந்த பாபுவுக்கு , கோபுவுக்கும் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபட்டால் அவர்களுக்கிடையே __________ ஏற்பட்டது .
கூடாநட்பு
நாட்குறிப்பு
மனக்கசப்பு
இயல்பு
கதிர் தன்னுடைய நண்பன் சாலை விபத்தில் இறந்த செய்தியைக் கேட்டு அவன் __________.
பரிவுடன்
நாட்டத்துடன்
திடுக்கிட்டான்
ஈடுபடுத்திக்கொண்டான்
மாதவி உடல்நலம் சரியில்லாமல் அவதிப்பட்ட தன்னுடைய செல்லப்பிராணியைப் ______________ பார்த்துக்கொண்டாள்
மனநிறைவுடன்
பரிவுடன்
இடையூறுடன்
நாட்டத்துடன்
மாணவர்கள் __________ சிந்தனைகளைக் கடைபிடித்து வந்தால் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய முடியும்
மேன்மையடைந்தவர்களின்
நெகிழ்ந்து
சான்றோர்களின்
திடுக்கிட்டு
சிங்கப்பூர் மனவர்களுக்குத் தாய்மொழியில் ________ ஏற்பட அவர்களுக்குத் தாய்மொழியின் சிறப்புகளை எடுத்துக்கூற வேண்டும்
பரிவுடன்
நாட்டம்
திடுக்கிட்டு
இயல்புடன்
பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுக்கு ______________ எழுதும் பழக்கத்தையும் அதன் நன்மைகளையும் கற்றுக்கொடுக்க வேண்டும்
செழித்தோங்கி
இடையூறு
நாட்குறிப்பு
வாய்ப்பு
நாம் நமது அண்டைவீட்டார்களுக்கு ______இல்லாமல் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் .
இயல்பு
வருந்தவைத்தது
மேன்மையடைந்து
இடையூறு
மாணவர்களுக்குத் தமிழ்மொழியின் __________ பிணைப்பினை ஏற்படுத்த வேண்டும் .
நெகிழ்ந்து
வாயிலாக
திடுக்கிட்டு
மனக்கசப்பு
ஆசிரியர்கள் மாணவர்களிடம் எவ்வாறு ___________ செயல்களில் ஈடுபடுவது என்று கற்றுக்கொடுக்க வேண்டும் .
இயல்பான
பிரபலமான
ஆக்கப்பூர்வமான
எழிலான
நாம் எப்பொழுதும் சிறந்த செயல்களில் நம்மை ____________ வேண்டும் .
ஈடுபடுத்திக்கொள்ள
வருந்த வைக்க
அளவுகடந்து
செழித்தோங்க
குழந்தைகள் அனைவரிடமும் கள்ளம் கபடமின்றி பழகும் ___________ உடையவர்கள் .
இடையூறு
வாய்ப்பு
மனக்கசப்பு
இயல்பு
இளைஞர்கள் வாய்ப்பு கிடைக்கவில்லை என்று கவலைப்படாமல் கிடைக்கும் _________ நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் .
வாய்ப்பினை
மனநிறைவை
பிரபலத்தை
மனக்கசப்பை
1) கொவிட -19 நோய் தாக்கத்தினால் உலகம் முழுவதும் ஆயிரக்கக்கான மக்கள் இறந்த செய்தி நாம் அனைவரையும் ___________ .
நெகிழ்ந்தது
செழித்தோங்கியது
அங்கீகரிக்கப்பட்டது
வருந்த வைத்தது
சாங்கி விமான நிலையத்தின் __________ கண்டு உலகில் உள்ள அத்து வெளிநாட்டுப் பயணிகளும் வியந்து போனார்கள் .
மேன்மையடைந்ததை
வாய்ப்பினை
எழிலை
நெகிழ்ந்ததை
திரு சுந்தர் பிச்சை கூகிளின் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பதவி உயர்வு பெற்ற செய்தியைக் கேட்டு உலகிலுள்ள அனைத்து தமிழர்களும் ___________ போனார்கள்.
இயல்புடன்
பரிவுடன்
வாய்ப்புடன்
நெகிழ்ந்து
கல்வியில் _____________ பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளானர்
மேன்மையடைந்தவர்கள்
சான்றோர்கள்
நினைவுகூர்ந்தவர்கள்
பிரபலமானவர்கள்
