wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Nmms froce and measurement 4

Total questions: 6

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

காலத்தை பொருத்து திசைவேகம் குறைந்தால் அது -------

a)

சீரான முடுக்கம்

b)

நேர் முடுக்கம்

c)

எதிர் முடுக்கம்

d)

சுழி முடுக்கம்

2.

எப்புள்ளியில் ஒரு பொருளின் எடை முழுவதும் செயல்படுகிறதோ அதுவே அப்பொருளின் --------

a)

முடுக்கம்

b)

புவி ஈர்ப்பு முடுக்கம்

c)

ஈர்ப்பு மையம்

3.

எக்கூற்று சரியானது?

a)

புவிபரப்பிலிருந்து விலகி செல்ல செல்ல அழுத்தம் குறைகிறது

b)

புவிபரப்பிலிருந்து விலகி செல்ல செல்ல அழுத்தம் அதிகரிக்கிறது

c)

புவிபரப்பிலிருந்து விலகி செல்ல செல்ல அழுத்தம் அதிகரித்து பின்னர் குறைகிறது

d)

புவிபரப்பிலிருந்து விலகி செல்ல செல்ல அழுத்தம் குறைந்து அதிகரிக்கிறது

4.

பாகியல் விசையின் அலகு

a)

பாய்ஸ்

b)

Kgm-1s--1

c)

Nsm-2

d)

அனைத்தும்

5.

ஒரு பொருளானது r ஆரம் கொண்ட வட்டபாதையில் இயங்குகிறது. பாதி வட்டம் கடந்த அப்பொருளின் இடபெயர்ச்சி

a)

2r

b)

r/2

c)

சுழி

d)

r

6.

ஒரு பொருளின் சமநிலையை அதிகரிக்க பின்வருவனவற்றுள் எம்முறையை கையாளலாம்?

a)

ஈர்ப்பு மையத்தின் உயரத்தை குறைத்தல்

b)

ஈர்ப்பு மையத்தின் உயரத்தை அதிகரித்தல்

c)

பொருளின் உயரத்தை அதிகரித்தல்

d)

பொருளின் அடிப்பரப்பை குறைத்தல்