Font size
Worksheetsதமிழ்மொழி புதிர் 2023
Total questions: 22
Worksheet time: 10mins
உயிரெழுத்துகள் மொத்தம் எத்தனை?
8
12
16
20
மெய்யெழுத்துகள் எத்தனை?
12
14
16
18
மெய்யெழுத்துகள் யாவை?
வல்லினம், மெல்லினம், குறிலினம்
இடையினம், மெல்லினம், வல்லினம்
வல்லினம், இடையினம், குறிலினம்
மெல்லினம், இடையினம், குறிலினம்
சரியானதைத் தேர்ந்தெடுக.
க் + அ = அ
க் + ஆ = ஆ
அ + க் = க்
க் + அ = க
உயிர்மெய்க்குறில் எழுத்துகள் எத்தனை?
80
90
100
110
உயிர்மெய்நெடில் எழுத்துகள் எத்தனை?
126
128
130
132
தமிழ்மொழியில் மொத்தம் எத்தனை எழுத்துகள் உள்ளன?
47
147
247
347
ஓர் எழுத்தை உச்சரிக்க எடுத்துக்கொள்ளும் கால அளவைக் குறிப்பது..
குற்றெழுத்து
மாத்திரை
நெட்டெழுத்து
மெய்யெழுத்து
கீழ்க்காணும் எழுத்துகளின் வகையைத் தெரிவு செய்க.
இ , உ, எ, ஒ
உயிர் நெடில் எழுத்துகள்
வல்லின மெய் எழுத்துகள்
உயிர் குறில் எழுத்துகள்
இடையின மெய் எழுத்துகள்
கீழ்க்காணும் சொற்களில் கோடிடப்பட்டுள்ள எழுத்துகள் எவ்வகையைச் சார்ந்தவை?
வண்டு, தங்கை, நாமம்
வல்லினம்
மெல்லினம்
இடையினம்
உயிரினம்
தமிழ்மொழியில் மொத்தம் எத்தனை எழுத்துகள் உள்ளன?
47
247
147
216
உயிரெழுத்துகள் மொத்தம் எத்தனை உள்ளன?
18
16
12
6
உயிர்க்குறில் மொத்தம் எத்தனை உள்ளன?
7
18
5
6
வல்லின மெய்யெழுத்துகளைத் தெரிவு செய்க.
ங் , ஞ் , ண் ,ந், ம் , ன்
ய் , ர் , ழ் , வ் , ழ் , ள்
க் , ச் , ட் , த் , ப் , ற்
க , ச , ட , த , ப , ற
உயிர்மெய் எழுத்துகள் மொத்தம் எத்தனை?
217
126
216
90
உயிரெழுத்தில் தொடங்கும் சொல்லைத் தெரிவு செய்க.
தாய்
கடவுள்
மலர்
ஔவையார்
வல்லின எழுத்து உள்ள சொல்லைத் தெரிவு செய்க.
ஆழம்
சங்கு
காய்
மூக்கு
உயிர்மெய்க் குறில் மொத்தம் எத்தனை உள்ளன?
216
126
90
110
சரியானதைத் தேர்ந்தெடுக.
க் + அ = கா
அ + க் = க்
ஆ + க் = க்
க் + அ = க
விரல் என்ற எழுத்தில் உள்ள மெய்யெழுத்து எவ்வினத்தைச் சார்ந்தது?
மெல்லினம்
வல்லினம்
இடையினம்
உயிர்மெய்
உயிரெழுத்துகள் எத்தனை வகைப்படும்
6
4
2
நெடில் எழுத்துக்களைத் தேர்ந்தெடுக
ஏ
ஈ
அ
உ
