Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

P4 - பயிற்சி 1

Total questions: 30

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

சிறுவர்கள் திடலில் காற்பந்து விளையாடுகிறார்கள்.

அப்பா திடலில் காற்பந்து _________________________________

a)

விளையாடுவார்

b)

விளையாடுகிறார்

c)

விளையாடுகிறார்கள்

d)

விளையாடுவான்

2.

நீங்கள் என்ன சாப்பிட விரும்புகிறீர்கள்?

_________________________ என்ன சாப்பிட விரும்புகிறார்கள்?

a)

நாங்கள்

b)

அவர்கள்

c)

நான்

d)

அவன்

3.

சுமதி கவனமாகப் படிப்பாள்.

மாணவர்கள் கவனமாகப் _________________________.

a)

படிப்பாள்

b)

படிப்பார்கள்

c)

படிக்கிறாள்

d)

படிக்கிறார்கள்

4.

நான் வண்ணப் பேனா வாங்கினேன்.

___________________ வண்ணப் பேனா வாங்கினாய்.

a)

நீ

b)

நீங்கள்

c)

அவர்கள்

d)

நான்

5.

அது காட்டில் வாழ்கிறது.

___________________ காட்டில் வாழ்கின்றன.

a)

அது

b)

அவை

c)

அவர்கள்

d)

நாங்கள்

6.

சென்ற வாரம் பிள்ளைகள் அப்பாவுடன் விலங்கியல் பூங்காவுக்குச்

     சென்றார்கள்.

     நாளை ஆசிரியர் மாணவர்களுடன் விலங்கியல் பூங்காவுக்குச்

     _____________________.

a)

சென்றார்

b)

சென்றார்கள்

c)

செல்வார்

d)

செல்வார்கள்

7.

ராமு நீச்சல் வகுப்புக்குச் சென்று நீச்சல் கற்றுக் கொள்கிறான்.

     _____________________ நீச்சல் வகுப்புக்குச் சென்று நீச்சல் கற்றுக்  

     கொள்கிறோம்.

a)

அவர்கள்

b)

அவன்

c)

நாங்கள்

d)

நீங்கள்

8.

நாங்கள் திடலில் காற்பந்து விளையாடினோம்.

நான் திடலில் காற்பந்து _________________________.

a)

விளையாடினோம்

b)

விளையாடினீர்கள்

c)

விளையாடினேன்

d)

விளையாடுவோம்

9.

இது மிக அழகான பறவை.

_________________________ மிக அழகான பறவைகள்.

a)

இது

b)

அவை

c)

அது

d)

இவை

10.

நாதன் ஏணியில் ஏறினான்.

பூனை ஏணியில் _____________________________.

a)

ஏறினான்

b)

ஏறுகின்றன

c)

ஏறியது

d)

ஏறும்

11.

அவர்கள் இன்று நீந்துகிறார்கள்.

நீங்கள் இப்பொழுது ________________________ .

a)

நீந்துவீர்கள்

b)

நீந்துவார்கள்

c)

நீந்தினீர்கள்

d)

நீந்துகிறீர்கள்

12.

வளவன் தினமும் உணவு உண்பான்.

அது தினமும் உணவு ___________.

a)

உண்கின்றன

b)

உண்பார்கள்

c)

உண்ணும்

d)

உண்பான்

13.

மாணவர்கள் நேற்று பாடம் படித்தார்களா?

நீங்கள் நேற்று பாடம் ___________________________ ?

a)

படித்தாயா?

b)

படித்தீர்களா?

c)

படித்தார்களா?

d)

படிப்பார்களா?

14.

மாமா என் பள்ளிக்கு அருகில் வசிக்கிறார்.

நீ என் பள்ளிக்கு அருகில் ______________________________.

a)

வசிக்கிறீர்கள்

b)

வசிக்கிறாள்

c)

வசிக்கிறாய்

d)

வசிப்பாய்

15.

அம்மா பல் மருத்துவரைக் காணச் சென்றார்.

____________________ மருத்துவரைக் காணச் சென்றோம்.

a)

நீங்கள்

b)

நாங்கள்

c)

அவர்கள்

d)

நாம்

16.

நீங்கள் தினமும் பூங்காவில் உடற்பயிற்சி செய்வீர்கள்.

________________ தினமும் பூங்காவில் உடற்பயிற்சி செய்வாய்.

a)

நீங்கள்

b)

நீ

c)

நாங்கள்

17.

நான் உணவகத்தில் உணவு சாப்பிட்டேன்.

அமுதா நண்பர்களுடன் உணவகத்தில் உணவு  _______________________.

a)

சாப்பிட்டாள்

b)

சாப்பிடுவாள்

c)

சாப்பிடுவோம்

d)

சாப்பிட்டார்கள்

18.

பூனை மரத்திலிருந்து இறங்க முடியாமல் தவித்தது.

கிளிகள் உணவு இல்லாமல் ____________________.

a)

தவித்தது

b)

தவித்தன

c)

தவிக்கும்

d)

தவித்து

19.

அவன் நான்காம் வகுப்பில் படிக்கிறான்.

அவர்கள் மூன்றாம் வகுப்பில் _________________________.

a)

படிப்பார்கள்

b)

படிக்கிறார்கள்

c)

படிக்கிறான்

d)

படிப்பான்

20.

கைப்பொருள் தன்னின் மெய்ப்பொருள்

a)

செல்வம்

b)

உண்மை

c)

கல்வி

d)

உழைப்பு

21.

வைகறை _______________________ எழு

a)

துள்ளி

b)

துயில்

c)

விழித்து

d)

கண்டு

22.

___________________ அல்லது அல்லற்படுத்தும்

a)

தீயிணக்கம்

b)

நல்லிணக்கம்

c)

இணக்கம்

d)

இணையம்

23.

___________________ அழிக்கின் பாடாய் முடியும்.

a)

செல்லாது

b)

வராது

c)

தேடாது

d)

திரியாது

24.

இளமையில் சோம்பல் முதுமையில் ____________________

a)

செல்வம்

b)

உயர்வு

c)

வறுமை

d)

தாழ்வு

25.

நுண்ணிய ________________ எண்ணித் துணிக

a)

நினைவும்

b)

காரியமும்

c)

செயலும்

d)

கருமமும்

26.

கீழோர் ஆயினும் தாழ

a)

உரை

b)

சொல்

c)

கேள்

d)

உரை

27.

__________________ அழகு கசடற மொழிதல்

a)

மந்திரிக்கு

b)

மன்னர்க்கு

c)

மாணவர்க்கு

d)

கல்விக்கு

28.

சுடினும் செம்பொன் தன்னொளி _______________________

a)

படாது

b)

கெடாது

c)

மறையாது

d)

மங்காது

29.

_________________ அடி சறுக்கும்

a)

ஆமைக்கும்

b)

பூனைக்கும்

c)

ஆனைக்கும்

d)

ஏழைக்கும்

30.

_________________ அழகு கற்றுணர்ந்து அடங்கல்.

a)

மந்திரிக்கு

b)

அறிஞர்க்கு

c)

அமைச்சருக்கு

d)

அரசருக்கு