WorksheetsTamil
Total questions: 25
Worksheet time: 13mins
மணி+பயிறு'என்பதைச் சேர்த்து எழுத கிடைக்கும் சொல் எது?
மணியாறு
மணிப்பயறு
பணப்பயிறு
மணிப்பயிறு
அமுதவாணன் தன் தாத்தாவுடன் எங்குச் சென்றான்?
கடைத்தெரு
வாரச் சந்தை
பக்கத்து ஊர்
உழவர் சந்தை
'ஆசி' இச்சொல்லின் பொருள் என்ன?
புகழ்ந்து
இகழ்ந்து
மகிழ்ந்து
வாழ்த்து
'கயம்'- என்ற சொல்லின் பொருள் என்ன?
கடல்
அருவி
நீர்நிலை
குளம்
முயல் "நான் தான் இந்த காட்டுக்கு அரசன் "என்று எந்த விலங்கிடம் சொல்லியது?
சிங்கம்
புலி
நரி
கரடி
விலங்குகள் எந்த விலங்கை பார்த்து பயந்தன?
முயல்
முதலை
கரடி
புலி
முயல் என்ன சாப்பிட்டுக் கொண்டிருந்தது?
கேரட்
பீட்ரூட்
முள்ளங்கி
தக்காளி
'பெரியோர்' என்ற சொல்லின் எதிர்ச்சொல்லைக் கண்டுபிடிக்க?
பெரியவர்
சிறியோர்
இளைஞர்
முதியவர்
இப்போது+எல்லாம்'என்பதை சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் எது?
இப்போதெல்லாம்
இப்போதுஎல்லாம்
இப்போயெல்லாம்
இப்பல்லாம்
கீழ்க்கண்ட சொற்களுள் பலவின்பால் எது?
குயில்
பறவைகள்
அமுதா
விருந்தினர்கள்
வெற்றிவேற்கை -என்னும் பாடலின் ஆசிரியர் யார்?
பாரதியார்
நா. காமராசன்
அதிவீரராம பாண்டியன்
கபிலர்
மனிதன் மற்றும் தெய்வங்களை குறிப்பது--------ஆகும்
உயர்திணை
அஃறிணை
ஒருமை
பன்மை
கீழ்க்கண்ட சொற்களுள் ஆண்பால் எது?
இளவரசி
பசு
மாணவர்கள்
அமுதவாணன்
'புரவி'இச்சொல்லின் பொருள் என்ன?
யானை
பூனை
குதிரை
மான்
அழகிய மலைக் கிராமத்தின் பெயர் என்ன?
மன்னவனூர்
சிற்றூர்
பழையூர்
பேரூர்
இனியனும் இனியாவும் எங்குச் சென்றனர்?
கோவில்
பூங்கா
பள்ளிக்கூடம்
திருவிழா
இனியனின் அப்பா எங்கு வேலை செய்து கொண்டிருந்தார்?
வயல்
தொழிற்சாலை
வீடு
பள்ளிக்கூடம்
நிலவும், விண்மீன்களும் வானில் தெரியும் நேரம் எது?
காலை
இரவு
நண்பகல்
மாலை
'உணவு+அளிக்க'என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் எது?
உணவளிக்க
உணவுவளிக்க
உணவு அளிக்க
உண்வளிக்க
மணி மொழியும், கனிமொழியும் யார் வீட்டிற்கு சென்றனர்?
தாத்தா
மாமா
சித்தப்பா
அத்தை
கல்லணை எந்த மாவட்டத்தில் உள்ளது?
சேலம்
தஞ்சாவூர்
சென்னை
தருமபுரி
இனியன் மற்றும் இனியாவின் அம்மா பெயர் என்ன?
இளமதி
அறிவுமதி
இந்துமதி
காந்திமதி
கல்லணையைக் கட்டிய அரசன் யார்?
கரிகாலன்
இராசராசன்
கட்டபொம்மன்
அதியமான்
கீழ்க்கண்ட சொற்களுள் பெண்பால் எது?
அண்ணன்
செடி
பெற்றோர்
நாட்டிய மங்கை
கல்லணை _________ தொழில் நுட்பத்திற்கு சிறந்த சான்றாகக் திகழ்கிறது?
பழந்தமிழர்
இன்றைய தமிழர்
வெளி நாட்டவர்
அறிவியல் அறிஞர்
