NEW
Font size
Worksheetsவகுப்பு 2 பாடம் 19 சிங்கமும் எலியும்
Total questions: 15
Worksheet time: 8mins
கோடிட்ட இடம்:
சிங்கம் _________ வாழும்.
கூண்டு
குகை
புற்று
காடு
கோடிட்ட இடம்:
பட்டம் ______________ பறக்கும்.
மரத்தில்
வானில்
கூட்டில்
மூன்றும் சரி
கோடிட்ட இடம்:
காகம் ___________ கட்டும்.
புற்று
வீடு
கூடு
மூன்றும் சரி
காட்டிற்கு ராஜா ______________
சிங்கம்
புலி
கரடி
யானை
கோடிட்ட இடம்:
எலிக்கு _________ பற்கள் உண்டு.
சிறிய
பெரிய
கூரிய
நீண்ட
எதிர்ச்சொல் அறிக:
காலை x
மேலே
மதியம்
மாலை
இரவு
எதிர்ச்சொல் அறிக:
அருகில் x
வேகமாக
மெல்ல
பக்கத்தில்
தொலைவில்
எதிர்ச்சொல் அறிக:
மிகுதி x
குறைவு
அதிகம்
நீளமான
குட்டை
எதிர்ச்சொல் எழுதுக:
அங்கும் x
எங்கும்
அங்கு
இங்கும்
மூன்றும் சரி
எதிர்ச்சொல் அறிக:
ஏறி x
ஏற்றம்
இறங்கி
இருந்த
மேலே
எதிர்ச்சொல் அறிக:
ஏறி x
ஏற்றம்
இறங்கி
இருந்த
மேலே
விடுபட்ட எழுத்தை தேர்ந்தெடு
சி _____ கம்
க்
ங்
ம்
ர்
விடுபட்ட எழுத்தை தேர்ந்தெடு
ப ______ கள்
க
ற்
ப
ங்
விடுபட்ட எழுத்தை தேர்ந்தெடு
ப ________ ம்
ர
ய
க்
ல்
விடுபட்ட எழுத்தை தேர்ந்தெடு
வே _______ ன்
வ
ட
ழ
ய
