wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல் மீள்பார்வை ஆண்டு 5

Total questions: 30

Worksheet time: 16mins

Name
Class
Date
1.

இந்த எலும்பின் பெயர் என்ன?

a)

மண்டை ஓடு

b)

விலா எலும்பு

c)

முதுகெலும்பு

d)

கால் எலும்பு

2.

இந்த எலும்பின் பெயர் என்ன?

a)

மண்டை ஓடு

b)

விலா எலும்பு

c)

முதுகெலும்பு

d)

கால் எலும்பு

3.

உடலில் எப்பகுதியில் உள்ள இரத்த நாளங்களில் அதிக உயிர்வளி இருக்கும்?

a)

இருதயம் - நுரையீரல்

b)

நுரையீரல் - இருதயம்

c)

இருதயம் - உடல்

d)

உடல் - இருதயம்

4.

எந்த விலங்கு உடல் பாகங்களைத் துண்டித்து கொள்வதன் வழி தன்னைத் தற்காத்துக் கொள்கிறது?

a)

b)

c)

d)

5.

தாவரங்கள் ஏன் விதை பரவலை மேற்கொள்கின்றன?

a)

நீடுநிலவலை உறுதி செய்ய

b)

உணவு கொடுக்க

c)

செழிப்பாக வளர

d)

இனம் அழிய

6.

சுடுநீரில் போடப்பட்ட பிங்பொங் பந்து இயல்பு நிலைக்கு ஏன் மாறியது?

a)

பிங்பொங் பந்து வெப்பத்தைப் பெருகிறது.

b)

பிங்பொங் பந்தில் உள்ள காற்று வெப்பத்தைப் பெற்று விரிவடைகிறது.

c)

பிங்பொங் பந்தில் உள்ள காற்று வெப்பத்தைப் பெற்று சுருங்குகிறது.

d)

பிங்பொங் பந்து வெப்பத்தைப் பெற்று விரிவடைகிறது.

7.

இந்த வாயிற் கதவை எவ்வாறு துருப்பிடிக்காமல் பாதுகாக்கலாம்?

a)

மசகு பூசலாம்

b)

எண்ணெய் பூசலாம்

c)

சாயம் பூசலாம்

d)

நெகிழி உறையிடலாம்

8.

படத்தில் காண்பது என்ன பருப்பொருள் வகை?

a)

திடம்

b)

திரவம்

c)

வாயு

d)

நீர்மம்

9.

படத்தில் காண்பது என்ன பருப்பொருள் வகை?

a)

திடம்

b)

திரவம்

c)

வாயு

d)

நீர்மம்

10.

ஆய்வு எதனை விளக்குகிறது?

a)

வாயுவிற்குக் கொள்ளளவு உண்டு

b)

வாயுவிற்கு பொருண்மை உண்டு

c)

வாயுவை அடர்வழுத்த முடியும்

d)

வாயுவிற்கு வடிவம் உண்டு

11.

இக்கருவி இல்லாத போது மனிதன் எதனைப் பயன்படுத்தினான்?

a)

b)

c)

d)

12.

கீழ்க்காணும் பழங்களில் எது முள்களைக் கொண்டு தன்னை எதிரிகள் உண்ணுவதிலிருந்து தற்காக்கிறது?

a)

b)

c)

d)

13.
  • - நீளமான வேர்

  • - முள் வடிவான இலை

  • - நீரைச் சேமித்து வைக்கும் தண்டு

மேற்காணும் தன்மைகளுக்குப் பொருந்தும் தாவரம் என்ன?

a)

b)

c)

d)

14.

படத்தில் காணும் தாவரம் எவ்வாறு பலத்த காற்றிலிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்கிறது? (2 விடைகள்)

a)

வளைந்து கொடுக்கும் தண்டு

b)

பிரிந்திருக்கும் இலைகள்

c)

சுனை

d)

நீண்ட வேர்

15.

இப்படத்தில் உள்ள விலங்கைப் போல தற்காத்துக் கொள்ளும் வேறொரு விலங்கு எது?

a)

நத்தை

b)

அழுங்கு

c)

முதலை

d)

காண்டாமிருகம்

16.

ii என அடையாளம் இடப்பட்ட நிலாக்கலை எது?

a)

வளர்பிறை

b)

தேய்ப்பிறை

c)

குவிநிலா

d)

புதுநிலவு

17.

iv என அடையாளம் இடப்பட்ட நிலாக்கலை எது?

a)

வளர்பிறை

b)

தேய்ப்பிறை

c)

குவிநிலா

d)

புதுநிலவு

18.

vi என அடையாளம் இடப்பட்ட நிலாக்கலை எது?

a)

வளர்பிறை

b)

தேய்ப்பிறை

c)

குவிநிலா

d)

புதுநிலவு

19.

விண்மீன் குழுமங்களின் நன்மை என்ன? (2 விடை)

a)

பருவகாலம் அறிய

b)

திசையை அறிய

c)

கோள்களை ஆராய

d)

பூமியை அறிய

20.

மின்சுற்றுகளின் வகைகளின் துணையுடன் 2 கட்டுப்படுத்தப்பட்ட மாறிகளை அடையாளம் காண்க.

a)

மின்சுற்றின் வகை

b)

மின்குமிழ்களின் எண்ணிக்கை

c)

மின்கலன்களின் எண்ணிக்கை

d)

மின்குமிழ்களின் பிரகாசம்

21.

உணவு வலையில் உள்ள பயனீட்டாளர்களைக் கண்டறிக. (3 விடைகள்)

a)

செம்பனைப் பழம்

b)

கழுகு

c)

அணில்

d)

எலி

22.

உணவு வலையில் உள்ள உற்பத்தியாளரைக் கண்டறிக.

a)

செம்பனைப் பழம்

b)

கழுகு

c)

அணில்

d)

எலி

23.

எலிகளின் எண்ணிக்கை அதிகரித்தால் என்ன நிகழும்?

a)

செம்பனைப் பழங்களின் விளைச்சல் பாதிக்கப்படும்.

b)

ஆந்தைகளின் எண்ணிக்கை குறையும்.

c)

செம்பனைப் பழங்களின் விளைச்சல் அதிகரிக்கும்.

d)

பாம்புகள் குறையும்

24.

வெப்பநிலையைக் கண்டறிக. ____oC

a)

32

b)

90

c)

91

d)

30

25.

வெப்பப்படுத்தப்படும் நீரின் வெப்பநிலை ஏன் அதிகரிக்கிறது?

a)

வெப்பத்தைப் பெறுகிறது

b)

வெப்பத்தை இழக்கிறது.

c)

நெருப்பினால்

d)

சுற்றுச்சூழலினால்

26.

சுடுநீரில் கரண்டியை வைத்தப்பின் ஏன் நீரின் வெப்பநிலை குறைகிறது?

a)

கரண்டி வெப்பத்தை ஈர்த்துக்கொண்டது.

b)

கரண்டி வெப்பத்தை இழக்கிறது.

c)

கரண்டி அரிதில் கடத்தி

d)

கரண்டி எளிதில் கடத்தி

27.

வெப்பமான தேநீரை விரைவாக ஆற வைக்க என்ன செய்யலாம்? (2 விடைகள்)

a)

பனிக்கட்டிகள் போடலாம்.

b)

மின்விசிறியின் கீழ் வைக்கலாம்.

c)

மூடி வைக்கலாம்.

d)

சீனி சேர்க்கலாம்.

28.

அமினா வெப்பமான தேநீரில் பனிக்கட்டிகள் போட்டாள். தேநீர் ஆறியது. ஏன்?

a)

தேநீர் வெப்பத்தை இழக்கிறது.

b)

பனிக்கட்டிகள் வெப்பத்தை இழக்கிறது.

c)

ஆடிக்குவளை வெப்பத்தை இழக்கிறது.

d)

ஆடிக்குவளை வெப்பத்தைப் பெறுகிறது.

29.

இவ்வாய்வின் கருதுகோள் என்ன?

a)

நீரும் காற்றும் இருந்தால் ஆணி துருப்பிடிக்கும்.

b)

கன்மம் நீராவியை ஈர்க்கும்.

c)

கொதித்த நீரில் உயிர்வளி இல்லை.

d)

ஆணி துருப்பிடிக்கும்.

30.

இவ்வாய்வின் அடிப்படையாக உற்றறிதல் ஒன்றினைத் தேர்வு செய்க.

a)

A சோதனைக்குழாயில் உள்ள ஆணி துருப்பிடிக்கும்; ஆனால், B மற்றும் C சோதனைக்குழாயில் உள்ள ஆணி துருப்பிடிக்காது.

b)

அனைத்து ஆணிகளும் துருப்பிடிக்கும்.

c)

அனைத்து ஆணிகளும் துருப்பிடிக்கும்.

d)

கொதித்த நீரில் உயிர்வளி இல்லை.