Font size
S
M
L
XL
Worksheetsதமிழர் பெருவிழா
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date

Free Printable Worksheets
Font size
Worksheetsவிழாக் காலங்களில் வீட்டின் வாயில் மாவிலையால் --------------- கட்டுவர்.
செடி
கொடி
தோரணம்
அலங்கார வளைவு
கதிர் முற்றியதும் --------------- செய்வர்
அறுவடை
உரமிடுதல்
நடவு
களையெடுத்தல்
பொங்கல் + அன்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் …………….
அ) பொங்கலன்று
ஆ) பொங்கல் அன்று
இ) பொங்கலென்று
ஈ) பொங்கஅன்று
போகிப்பண்டிகை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது………..
அ) போகி + பண்டிகை
ஆ) போ + பண்டிகை
இ) போகு + பண்டிகை
ஈ) போகிப் + பண்டிகை
பழையன கழிதலும் …………… புகுதலும்.
அ) புதிய
ஆ) புதுமை
இ)புதியன
ஈ) புதுமையான
9 questions
Tamil
Worksheet
•
3rd - 6th Grade
10 questions
Tamil
Worksheet
•
6th Grade
10 questions
TAMIL
Worksheet
•
6th Grade
10 questions
வலிமிகா இடங்கள் (அவை, இவை, எவை)
Worksheet
•
4th - 6th Grade
10 questions
இலக்கணம் ஆண்டு 6
Worksheet
•
6th Grade
6 questions
இலக்கணம் - நன்னூல்
Worksheet
•
5th - 10th Grade
10 questions
எழுத்தியல்
Worksheet
•
6th Grade
10 questions
இரட்டிப்பு எழுத்து
Worksheet
•
1st - 12th Grade