wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Tamil

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

அ. நாள் முழுவதும் வேலை செய்து களைத்த வர்க்கு ___________ ஆக இருக்கும்

a)

மகிழ்ச்சி

b)

அசதி

c)

வருத்தம்

d)

கோபம்

2.

ஆ. தாய் மொழியில் படித்தால் _________ அடையலாம்

a)

மேன்மை

b)

பொறுமை

c)

பன்மை

d)

சிறுமை

3.

இ. தமிழ் + எங்கள் என்பதனை சேர்த்து எழுதக் கடைக்கும் சொல்__________

a)

தமிழங்கள்

b)

தமிழுங்கள்

c)

தமிழெங்கள்

d)

தமிழ்எங்கள்

4.

தொன்மை என்னும் சொல்லின் பொருள்

a)

புதுமை

b)

பழமை

c)

பெருமை

d)

சீர்மை

5.

குறில் எழுத்தை ஒலிக்கும் கால அளவு________மற்றும் நெடில் எழுத்தை ஒலிக்கும் கால அளவு___________

a)

1 மற்றும் 2 மாத்திரை

b)

1/2 மற்றும் 2 மாத்திரை

c)

1/2 மற்றும் 1 மாத்திரை

6.

தமிழ் எழுத்துக்களின் இலக்கண வகைகள் ________

a)

1

b)

4

c)

2

d)

5

7.

கதிரவனின் மற்றொரு பெயர்_______

a)

புதன்

b)

ஞாயிறு

c)

சந்திரன்

d)

செவ்வாய்

8.

கிணறு என்பதனை குறிக்கும் சொல்_________

a)

ஏரி

b)

கேணி

c)

குளம்

d)

ஆறு

9.

சிட்டுக்குருவி வாழ முடியாத பகுதி ________

a)

இமயமலை

b)

இந்தியா

c)

துருவப்பகுதி

d)

தமிழ்நாடு

10.

கிணறு என்பதனை குறிக்கும் சொல்_________

a)

ஏரி

b)

கேணி

c)

குளம்

d)

ஆறு