Worksheetsவகுப்பு 4 - பாடம் 42 நேர்மை தந்த பரிசு
Total questions: 10
Worksheet time: 5mins
இளவரசன் ஆளுக்கு ஒரு --------- கொடுத்தான்
பழம்
காய்
விதை
பூந்தொட்டி
இளவரசன் ஒரு ----------- பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்பினான்
நேர்மையான
அழகான
அறிவான
உயரமான
செடிகளை எத்தனை மாதங்களில் வளர்த்துக் கொண்டு வருமாறு இளவரசன் கூறினான்?
ஐந்து மாதங்களில்
பத்து மாதங்களில்
ஏழு மாதங்களில்
ஆறு மாதங்களில்
பணிப்பெண்ணின் மகள் விதையை முளைக்க வைக்க யாரிடம் சென்று உதவி கேட்டாள்?
விவசாயி
கடைக்காரன்
பொற்கொல்லர்
தச்சர்
பணிப்பெண்ணின் மகள் அரண்மனைக்கு எதனை எடுத்துச் சென்றாள் ?
வண்ண மலர்கள்
இனிப்புகள்
மலர்கள் இல்லாத வெறும் தொட்டி
பழங்கள்
இளவரசன் பெண்களிடம் கொடுத்த விதைகள் எத்தகையது?
முளைக்கும் திறன் அற்ற விதைகள்
நல்ல விதைகள்
காய்ந்த விதைகள்
அழுகிப்போன விதைகள்
நேர்மை என்பதன் பொருள் என்ன?
உண்மை
பணி
பனி
பொய்
வந்திருந்த - பிரித்து எழுதுக
வந்த+இருந்த
வந்து+இருந்த
வா+இருந்த
வரும்+ இருந்த
பணி என்பதன் பொருள் என்ன ?
குளிர்
வேலை
வேளை
குளிர்க்காற்று
ஆளுக்கொரு - பிரித்து எழுதுக
ஆளுக்+ ஒரு
ஆள்+ஒரு
ஆளை+ஒரு
ஆளுக்கு+ஒரு
