wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இரட்டைக்கிளவி

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

படத்திற்கு ஏற்ற இரட்டைக்கிளவியைத் தெரிவு செய்க.

a)

பளபள

b)

நறநற

c)

கலகல

d)

கடுகடு

2.

படத்திற்கு ஏற்ற இரட்டைக்கிளவியைத் தெரிவு செய்க.

a)

கடுகடு

b)

நறநற

c)

கலகல

d)

சரசர

3.

படத்திற்கு ஏற்ற இரட்டைக்கிளவியைத் தெரிவு செய்க.

a)

சரசர

b)

கலகல

c)

சலசல

d)

பளபள

4.

கோபம் கொண்ட அப்பா எங்களிடம்__________________வென பேசினார்.

a)

கடுகடு

b)

கலகல

c)

பளபள

d)

சரசர

5.

அம்மா வாங்கி வந்த வெள்ளிப் பாத்திரம் _______________வென இருந்தது.

a)

பளபள

b)

தகதக

c)

பளீர்பளீர்

d)

கலகல

6.

வீட்டிற்கு வெளியே இருந்த காய்ந்த இலைகளைக் கூட்டும் போது________________வென ஓசை கேட்டது.

a)

சரசர

b)

பளபள

c)

கலகல

d)

கடுகடு

7.

சூழலுக்கேற்ப இரட்டைக்கிளவியைத் தேர்ந்தெடுக.

​சூழல்: முகிலனும் வேலனும் மழையில் விளையாடியதால் பெற்றோரின் கோபத்திற்கு ஆளாகினர்.

a)

கடுகடு

b)

பளபள

c)

சரசர

8.

சூழலுக்கேற்ற இரட்டைக்கிளவியைத் தேர்ந்தெடுக.

​சூழல்: இராணி தன் தாத்தாவின் தோட்டத்திற்குச் சென்றாள். அங்கே அவள் தரையில் விழுந்து கிடந்த காய்ந்த இலைகளின் மீது நடந்தபோது கேட்டச் சத்தத்தினை இரசித்தாள்.

a)

பளபள

b)

சரசர

c)

கடுகடு

9.

சூழலுக்கேற்ற சரியான இரட்டைக்கிளவியைத் தேர்ந்தெடுக

சூழல்: மாமாவின் திருமண பரிசாகக் கிடைக்கப்பெற்ற வெள்ளிப் பாத்திரங்கள் அனைத்தும் பளிச்சிட்டன.

a)

பளபள

b)

கடுகடு

c)

சரசர

10.

சரியான இரட்டைக்கிளவிகளைக் கொண்டுள்ள வாக்கியங்களைத் தெரிவு செய்க.

a)

I. அம்மா பரிசாகக் கொடுத்த வெள்ளிக் கொலுசு பளபளவென மின்னியது.

​ II. வேலைகளைச்முறையாகச் செய்யாத பணியாளர்களிடம் முதலாளி கடுகடுவெனப் பேசிக் கண்டித்தார்.

​ III. தேன்மொழிசாலை ஓரத்தில் கொட்டி இருந்த காய்த இலையில் நடக்கும் பொது சரசரவென ஓசை வந்தது.

b)

I. அம்மா பரிசாகக் கொடுத்த வெள்ளிக் கொலுசு சரசரவெனமின்னியது.

​ II. வேலைகளைச்முறையாகச் செய்யாத பணியாளர்களிடம் முதலாளி பளபளவெனப் பேசிக் கண்டித்தார்.

​ III. தேன்மொழிசாலை ஓரத்தில் கொட்டி இருந்த காய்த இலையில் நடக்கும் பொது பளபளவென ஓசை வந்தது.