Worksheetsநான்மணிக்கடிகை
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
அழகில்லாத பெண்களிளுள்ளும் என்ன இருக்கும்?
a)
நல்லியல்பு
b)
ஆக்கம்
c)
அன்பு
d)
பொறுமை
2.
ஒருவன் ஐயம் இன்றி கற்பதனால் என்னவாகும்?
a)
ஐயம் நீங்கும்
b)
அறிவு நன்றாகும்
c)
அறிவு கெடும்
d)
மனம் மேம்படும்
3.
கூர்ங்கொம்புகளையுடைய ஏறுகள் (காளைகள்) உடனிருப்பதால் எவை சிறப்படையும்?
a)
மனிதன்
b)
ஆடுகள்
c)
ஆநிரைகள்
d)
எருமைகள்
4.
ஏழைகட்கு உணவளிப்பதனால் ஒருவனது குடி என்னவாகும்?
a)
வறுமை ஏற்படும்
b)
சிறப்படையும்
c)
உயர்வடையும்
d)
மேலோங்கும்
5.
மருப்பு என்பதன் பொருள் என்ன?
a)
வால்
b)
கொம்பு
c)
பற்கள்
d)
அலகு
100 %
