NEW
Font size
Worksheetsஅறிவியல் செயற்பாங்குத் திறன்கள்
Total questions: 20
Worksheet time: 10mins
ஒரு பொருள் அல்லது சூழலைப்பற்றிய உற்றறிதலுக்கான காரணம்
ஊகித்தல்
உற்றறிதல்
வகைப்படுத்துதல்
அளவெடுத்தல்
நடக்கவிருக்கும் சம்பவத்தை முன் கூட்டியே கூறுதல்
உற்றறிதல்
மாறிகள்
முன் அனுமானம் செய்தல்
ஊகித்தல்
அறிவியல் கூற்றுக்கு ஏற்ப விளக்கமளிப்பது
வகைப்படுத்துதல்
சேகரித்த தகவல்களை விளக்குதல்
செயல்நிலை வரையறை
உற்றறிதல்
ஒரு ஆராய்வுக்கு முன் சரி எனக் கருதப்படும் கூர்று
கருதுகோள் உருவாக்குதல்
முடிவு
தொடர்பு உருவாக்குதல்
பரிசோதனை மேற்கொள்ளுதல்
படத்திற்கு ஏற்ற ஓர் உற்றறிதலைக் குறிப்பிடுக.
பெட்டி A-இல் 4 மீன்கள் உள்ளது
பெட்டி A-ஐக் காட்டிலும் பெட்டி-B-இல் உள்ள மீன்கள் பெரியதாக உள்ளது
பெட்டி A-ஐக் காட்டிலும் பெட்டி-B-இல் உள்ள மீன்கள் சிரியதாக உள்ளது
பெட்டி B-இல் உள்ள மீன்கள் பெரியதாக உள்ளது
காந்தம் ஈர்த்தப் பொருள்களை உற்றறிந்து உன் ஊகித்தலைக் குறிப்பிடுக.
காந்தம் பொருள்களை ஈர்த்துள்ளது
காந்தம் இரும்பு பொருளை மட்டும் ஈர்த்துள்ளது
காந்தம் பென்சில் மற்றும் அழிப்பானை ஈர்க்கவில்லை
அட்டவணையில் காணப்படும் தற்சார்பு மாறியைக் குறிப்பிடுக.
தக்காளி பழங்களின் எண்ணிக்கை
தக்காளி செடியின் வகை
போடப்பட்ட உரத்தின் அளவு(g)
அளவு(g)
அட்டவணை ஆய்வின் முடிவைக் காட்டுகிறது. இந்த ஆய்வின் நோக்கத்தைக் குறிப்பிடுக.
உரத்தின் அளவு அதிகரிக்கிறது
தக்காளி பழங்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது
உரத்தின் அளவிற்கும் தக்காளி பழங்களின் எண்ணிக்கைக்கும் இடையே உள்ளத் தொடர்பை ஆராய.
உரத்தின் அளவு அதிகரிக்க அதிகரிக்க தக்காளி பழங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது
'தாவரங்களை இலைகளின் நிறத்திற்கு ஏற்பப் பிரிக்கப்பட்டது'. இக்கூற்று எந்த அறிவியல் செயற்பாங்குத் திறன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது.
உற்றறிதல்
வகைப்படுத்துதல்
ஊகித்தல்
முன் அனுமானம்
கீழ்க்காணும் கூறுகளை எந்த அறிவியல் செயற்பாங்கில் பயன்படுத்தலாம்?
*அட்டவணை
*குறிவரைவு
*வரைபடம்
*எழுத்து
உற்றறிதல்
வகைப்படுத்துதல்
முன் அனுமானம்
தொடர்பு கொள்ளுதல்
இந்த ஆய்வின் நோக்கம் என்ன?
மெழுகுவர்த்தி ஒளிர்ந்த நேரத்திற்கு இடையே உள்ள தொடர்பை ஆராய.
மெழுகுவர்த்தியின் உயரம் குறைகிறது
மெழுகுவர்த்தி ஒளிர்ந்த நேரத்திற்கும் மெழுகுவர்த்தியின் உயரத்திற்கும் இடையே உள்ள தொடர்பை ஆராய.
மெழுகுவர்த்தி ஒளிர்ந்த நேரம் அதிகரிக்கிறது
4. பொருள்கள் அல்லது நிகழ்வுகளை அவற்றின் ஒற்றுமை வேற்றுமை தன்மைகளுக்கேற்ப பிரித்தல்.
ஊகித்தல்
முன் அனுமானித்தல்
அளவெடுத்தல்
வகைப்படுத்துதல்
அட்டவணையைக் கொண்டு __________ உருவாக்கலாம்.
சுவரொட்டி
சின்னம்
குறிவரைவு
எண்கள்
7. படத்தில் உற்றறிந்தவற்றை தெரிவு செய்க.
கனத்த மழை பெய்கிறது.
சிறுவனால் நடக்க இயலவில்லை.
கடும் வெயிலினால் சிறுவனுக்கு வியர்வை கொட்டுகிறது.
ஊகித்தலின் பொருள் என்ன?
உற்று நோக்குதல்
கூர்ந்து கவனித்தல்
காரணம் கூறுதல்
தகவலைத் திரட்டுதல்
ஓர் ஆராய்வின் இறுதியில் கிடைக்கப்பெறும் புள்ளி விபரங்களை அல்லது முடிவுகளை துல்லியமாகவும் தெளிவாகவும் விளக்குதல்
செயல்நிலை வரையறை செய்தல்
முன் அனுமானித்தல்
தொடர்பு கொள்ளுதல்
சேகரித்த தகவல்களை விளக்குதல்
நடக்கவிருக்கும் சம்பவத்தை முன் கூட்டியே கூறுதல்
உற்றறிதல்
செயல்நிலை வரையறை செய்தல்
அனுமானித்தல்
ஊகித்தல்
தொடர்பு கொள்ளுதல் என்றால்...
தொலைபேசி மூலம் பேசுதல்.
கடிதம் மூலம் தொடர்புக் கொள்ளுதல்.
பேச்சு, எழுத்து, படம் மற்றும் குறிவரைவு மூலம் தகவலைப் பரிமாறிக் கொள்ளுதல்.
பேச்சு, எழுத்து,படம் வரைதல்.
ஆய்வில் தற்சார்பு மாறி யாது?
உப்பின் அளவு
நீரின் அளவு
முட்டையின் எண்ணிக்கை
முகவையின் அளவு
ராமன் பூனையின் உரோமம் மென்மையாக இருப்பதை உணர்ந்தான்.
மேற்காணும் சூழலில் ராமன் உற்றறிய எந்தப் புலனைப் பயன்படுத்துகிறாள்?
நாக்கு
மூக்கு
காது
தோல்
