NEW
Font size
Worksheetsசமயப் புதிர் 1 / 2024
Total questions: 20
Worksheet time: 10mins
அருளல் தொழில் செய்பவர் யார்?
பிரமன்
மகேஸ்வரன்
விஷ்ணு
சதாசிவன்
படைக்கும் தொழில் செய்பவர் யார்?
பிரமன்
உருத்திரன்
விஷ்ணு
சதாசிவன்
காத்தல் தொழில் செய்பவர் யார்
உருத்திரன்
மகேஸ்வரன்
திருமால்
சதாசிவன்
அழித்தல் தொழில் செய்பவர் யார்?
பிரமன்
சதாசிவன்
விஷ்ணு
உருத்திரன்
மறைத்தல் தொழில் செய்பவர் யார்?
விஷ்ணு
மகேஸ்வரன்
பிரமன்
சதாசிவன்
சதாசிவனின் சத்தி யார்?
கலைமகள்
நாராயணி
மகேஸ்வரி
மனோன்மணி
திருமாலின் சத்தி யார்?
உமை
நாராயணி
கலைமகள்
மனோன்மணி
கடவுள் செய்யும் தொழில் __________ எனப்படும்
பஞ்சபூதம்
பஞ்சலிங்கம்
பஞ்சகிருத்தியம்
பஞ்சலோகம்
நடராஜர் சிதம்பரத்தில் ஆடிய நடனம் ___________
ஆனந்த தாண்டவம்
ஆனந்த கோலம்
ஆனந்த இராகம்
ஆனந்த லிங்கம்
இந்து சமயம் ________ பிரிவுகளாக அமைந்துள்ளது.
நான்கு
மூன்று
எட்டு
ஆறு
சிவனை முழுமுதற் கடவுளாகக் கொண்டு வழிபடும் சமயம் ___________
வைணவம்
சைவம்
சாக்தம்
கௌமாரம்
முருகனை முழுமுதற் கடவுளாகக் கொண்டு வழிபடும் சமயம் ___________
சௌரம்
சைவம்
சாக்தம்
கௌமாரம்
சூரியனை முழுமுதற் கடவுளாகக் கொண்டு வழிபடும் சமயம் ___________
சௌரம்
சைவம்
வைணவம்
கௌமாரம்
திருமாலை முழுமுதற் கடவுளாகக் கொண்டு வழிபடும் சமயம் ___________
சௌரம்
சைவம்
காணாபத்யம்
வைணவம்
ஷண்மத ஸ்தாபகர் (அமைப்பாளர்) யார்?
அப்பர்
சுந்தரர்
ஆதிசங்கரர்
மாணிக்கவாசகர்
‘பூழியர்கோன் வெப்பொழித்த’ என்ற பாடல் ________ ஆகும்.
தேவாரம்
நால்வர் துதி
பஞ்சபுராணம்
நாமாவளி
4, 5 & 6ஆம் திருமுறையைப் பாடியவர் யார்?
சுந்தரர்
திருநாவுக்கரசர்
மாணிக்கவாசகர்
திருஞானசம்பந்தர்
திருஞானசம்பந்தர் பாடிய பாடல்கள் ________ என்று அழைக்கப்படுகிறது
திருப்பாட்டு
திருக்கடைக்பாப்பு
தேவாரம்
திருவாசகம்
திருமுறை மொத்தம் எத்தனை?
24
4
12
27
திருமுறையைப் பாடியவர்கள் மொத்தம் எத்தனை பேர்?
4
12
21
27
