wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Sunday Class Quiz program 2 for Primary F

Total questions: 15

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

எத்தனை நாட்களில் நினிவேயை ஆழிப்பதாக கர்த்தர் சொன்னார்

a)

40

b)

400

c)

50

2.

சீட்டு யார் பேருக்கு விழுந்தது

a)

கர்த்தர்

b)

யோனா

c)

ராஜா

3.

நினிவேயை ஆழிக்க கர்த்தர் ஏன் நினைத்தருழினார்

a)

பழைய நகரம்

b)

அக்கிரமம்

c)

யோனாவின் விருப்பம்

4.

பகலில் யோனாவுக்கு நிழல் தந்தது எது

a)

செடி

b)

கூரை

c)

மேகம்

5.

உன் குமாரன் பிழைத்து இருக்கிறான் என்று கூறியது யார்

a)

இயேசு

b)

ராஜா

c)

பேதுரு

6.

தனது மகனை குணமாக்க யேசுவிடம் வேண்டியது யார்

a)

சவக்கடல்

b)

சகாரியா

c)

ராஜாவின் மனிதன்

7.

ஆட்டுவாசலின் அருகே இருந்த குளத்தின் பெயர் என்ன

a)

பெதஸ்தா

b)

யோர்தான்

c)

கலிலேயா

8.

யூதருடைய பண்டிகைக்கு இயேசு எங்கே சென்றார்

a)

நினிவே

b)

எருசலேம்

c)

சமாரியா

9.

இயேசுவின் மேலிருந்த ________குறைவினால் பேதுரு கடலில் அமிழ்ந்து போக இருந்தார்

a)

பயம்

b)

கால்

c)

விசுவாசம்

10.

சீஷர்களை எங்கு போகும் படி இயேசு துரிதப்படுத்தினார்

a)

பெத்சாயிதா

b)

சிரியா

c)

கானான்

11.

இயேசு நடந்த கடல் எது

a)

சவக்கடல்

b)

கலிலேயா கடல்

c)

செங்கடல்

12.

இயேசுவை கொலை செய்ய வகை தேடினவர்கள் யார்

a)

யூதாஸ்

b)

அரசன்

c)

யூதர்கள்

13.

பெதஸ்தா என்பதின் பொருள் என்ன

a)

ஆராதிக்கும் இடம்

b)

விண்ணப்பத்தின் இடம்

c)

இரக்கத்தின் இடம்

14.

ராஜாவின் மனிதனின் மகனை சுகமாக்கியது எது

a)

இயேசுவின் ஆடை

b)

இயேசுவின் வார்த்தை

c)

இயேசுவின் தொடுதல்

15.

நினிவேக்கு செல்லாமல் யோனா எங்கு செல்ல நினைத்தார்

a)

பெதஸ்தா

b)

கப்பர்நகூம்

c)

தர்ஷீஸ்