wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Gr6_GK5

Total questions: 16

Worksheet time: 16mins

Name
Class
Date
1.
பறவைகளின் இளமைப் பெயர் எனத் தொல்காப்பியர் குறிப்பிடுபவை எவை?
a)
அ) பார்ப்பு, பிள்ளை
b)
ஆ) பறழ், குருளை
c)
இ) கன்று, குட்டி
d)
ஈ) குழவி, நாற்று
2.
பாண்டிய நாட்டின் தலைநகராக விளங்கிய இடம் எது?
a)
அ) மதுரை
b)
ஆ) வஞ்சி
c)
இ) தஞ்சை
d)
ஈ) அனுராதபுரம்
3.
புரட்சிக் கவிஞர் என அழைக்கப்படுபவர் யார்?
a)
அ) சுப்பிரமணிய பாரதியார்
b)
ஆ) பாரதிதாசன்
c)
இ) வள்ளலார்
d)
ஈ) அப்துல் ரகுமான்
4.
பூம்புகார் எந்த நாட்டின் தலைநகராக இருந்தது?
a)
அ) சோழ நாடு
b)
ஆ) சேர நாடு
c)
இ) பாண்டிய நாடு
d)
ஈ) ஈழ நாடு
5.
பெண்களின் ஏழு பருவங்களுள் மூன்றினைக் கூறுக?
a)
அ) மங்கை, அரிவை, தெரிவை
b)
ஆ) பிள்ளை, சிறுமி, முதுமகள்
c)
இ) இளவரசி, அரசி, முதுவரசி
d)
ஈ) பிறை, மதி, நிலா,
6.
முதலாவது உலகத்தமிழ் ஆராய்ச்சி மகாநாட்டை ஒழுங்கமைத்த ஈழத்தவர் யார்?
a)
அ) முருகேசு பண்டிதர்
b)
ஆ) பேராசிரியர் வி. செல்வநாயகம்
c)
இ) தனிநாயகம் அடிகள்
d)
ஈ) பேராசிரியர் க. கைலாசபதி
7.
முத்தமிழ் என அழைக்கப்படுபவை எவை?
a)
அ) மா, பலா, வாழை
b)
ஆ) இயல், இசை, நாடகம்
c)
இ) சேரர் சோழர், பாண்டியர்
d)
ஈ) எழுத்து, சொல், பொருள்
8.
முப்பால் என அழைக்கபடும் நூல் எது?
a)
அ) தொல்காப்பியம்
b)
ஆ) குறிஞ்சிப்பாட்டு
c)
இ) திருக்குறள்
d)
ஈ) சிலப்பதிகாரம்
9.
முள்ளிவாய்க்கால் படுகொலைகள் இடம்பெற்ற ஆண்டு எது?
a)
அ) 1948
b)
ஆ) 1981
c)
இ) 1983
d)
ஈ) 2009
10.

யாதும் ஊரே யாவரும் கேளிர்” எனப் பாடியவர் யார்?

a)
அ) மகாகவி பாரதியார்
b)
ஆ) கணியன் பூங்குன்றனார்
c)
இ) மாங்குடி மருதனார்
d)
ஈ) இளங்கோ அடிகள்
11.
'யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்.' எனத் தொடங்கும் பாடலைப் பாடியவர் யார்?
a)
அ) மகாகவி உருத்திரமூர்த்தி
b)
ஆ) பாரதிதாசன்
c)
இ) வள்ளலார்
d)
ஈ) சுப்பிரமணிய பாரதியார்
12.
யாழ்நூலை எழுதியவர் யார்?
a)
அ) சுவாமி விபுலாநந்தர்
b)
ஆ) ஆறுமுகநாவலர்
c)
இ) உ.வே. சாமிநாதையர்
d)
ஈ) சின்னத்தம்பிப் புலவர்
13.
யாழ்ப்பாண அரசின் கொடி எது?
a)
அ) வில், அம்பு
b)
ஆ) நந்தி
c)
இ) மீன்
d)
ஈ) புலி
14.
யாழ்ப்பாணப் பொதுநூலகம் எரிக்கப்பட்ட ஆண்டு எது?
a)
அ) 1948
b)
ஆ) 1981
c)
இ) 1983
d)
ஈ) 2009
15.
வல்வெட்டித்துறையில் கட்டப்பட்டு அமெரிக்காவிற்குக் கொண்டுவரப்பட்ட பாய்மரக் கப்பலின் பெயர் என்ன?
a)
அ) அன்னபூரணி
b)
அ) சிலாந்தியா
c)
இ) மில்லர்
d)
ஈ) பாண்டியன்
16.
விமானமோட்டியை எவ்வாறு அழைப்பர்?
a)
அ) ஓட்டுநர்
b)
ஆ) வலவன்
c)
இ) இயக்குநர்
d)
ஈ) மாலுமி