wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Tol Gr3 GK #2

Total questions: 25

Worksheet time: 25mins

Name
Class
Date
1.
தமிழ் எழுத்துக்களின் வகைகள் எவை?
a)
உயிர், மெய், உயிர்மெய், ஆய்தம்
b)
வல்லினம், மெல்லினம், இடையினம்
c)
குறில், நெடில்
d)
தன்மை, முன்னிலை, படர்க்கை
2.
தமிழ் மொழியில் எத்தனை உயிர் எழுத்துக்கள் உள்ளன?
a)
5
b)
12
c)
18
d)
30
3.
தமிழில் உள்ள முதல் எழுத்துக்கள் எவை?
a)
குறில், நெடில்
b)
உயிர், மெய்
c)
உயிர்மெய், ஆய்தம்
d)
இயல், இசை, நாடகம்
4.
தமிழ் மொழியில் எத்தனை முதல் எழுத்துக்கள் உள்ளன?
a)
பன்னிரண்டு
b)
பதினெட்டு
c)
இருபத்தாறு
d)
முப்பது
5.
தமிழ் மொழியில் எத்தனை எழுத்துக்கள் உள்ளன?
a)
பன்னிரண்டு
b)
பதினெட்டு
c)
இருநூற்றிப்பதினாறு
d)
இருநூற்றிநாற்பத்தேழு
6.
தமிழ் மொழியில் எத்தனை உயிர்மெய் எழுத்துக்கள் உள்ளன?
a)
பன்னிரண்டு
b)
பதினெட்டு
c)
இருநூற்றிப்பதினாறு
d)
இருநூற்றிநாற்பத்தேழு
7.
வல்லின மெய்யெழுத்துக்கள் எவை?
a)
அ, இ, உ, எ, ஒ
b)
ங், ஞ், ண், ந், ம், ன்
c)
க், ச், ட், த், ப், ற்
d)
ய், ர், ல், வ், ழ், ள்
8.
இடையின மெய்யெழுத்துக்கள் எவை?
a)
அ, இ, உ, எ, ஒ
b)
ங், ஞ், ண், ந், ம், ன்
c)
க், ச், ட், த், ப், ற்
d)
ய், ர், ல், வ், ழ், ள்
9.
மெல்லின மெய்யெழுத்துக்கள் எவை?
a)
அ, இ, உ, எ, ஒ
b)
ங், ஞ், ண், ந், ம், ன்
c)
க், ச், ட், த், ப், ற்
d)
ய், ர், ல், வ், ழ், ள்
10.
எத்தனை வல்லின உயிர்மெய் எழுத்துக்கள் உள்ளன?
a)
ஆறு
b)
பதினெட்டு
c)
எழுபத்திரண்டு
d)
இருநூற்றிப்பதினாறு
11.
இயல், இசை, நாடகம் என்பவற்றை எவ்வாறு அழைப்பார்கள்?
a)
முக்கனி
b)
முன்னூறு
c)
முத்தமிழ்
d)
மூவேந்தர்
12.
பண்டைய தமிழ் இலக்கண நூல் எது?
a)
திருக்குறள்
b)
தொல்காப்பியம்
c)
சிலப்பதிகாரம்
d)
நன்னூல்
13.
தொல்காப்பியத்தை எழுதியவர் யார்?
a)
இளங்கோவடிகள்
b)
தொல்கபிலர்
c)
பரணர்
d)
தொல்காப்பியர்
14.
தொல்காப்பியத்தில் உள்ள மூன்று அதிகாரங்களும் எவை?
a)
எழுத்து, சொல், பொருள்
b)
அறம், பொருள், இன்பம்
c)
வல்லினம், இடையினம், மெல்லினம்
d)
தன்மை, முன்னிலை, படர்க்கை
15.
திருக்குறளை இயற்றியவர் யார்?
a)
தொல்காப்பியர்
b)
கபிலர்
c)
திருவள்ளுவர்
d)
விபுலானந்தர்
16.
திருக்குறளின் முப்பெரும் பிரிவுகளும் எவை?
a)
மா, பலா, வாழை
b)
அறம், பொருள், இன்பம்
c)
எழுத்து, சொல் , பொருள்
d)
இயல், இசை, நாடகம்
17.
ஒளவையாரை எவ்விதம் அழைக்கின்றார்கள்?
a)
தமிழ்த் தாய்
b)
பாவேந்தர்
c)
புரட்சிக்கவி
d)
தமிழ் மூதாட்டி
18.
ஒளவையார் எழுதிய நூல்களில் ஒன்றன் பெயரைத் தருக?
a)
கொன்றை வேந்தன்
b)
யாழ்நூல்
c)
தொல்காப்பியம்
d)
சிலப்பதிகாரம்
19.
ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றைக் கூறுக?
a)
திருக்குறள்
b)
கொன்றைவேந்தன்
c)
யாழ்நூல்
d)
குண்டலகேசி
20.
சிலப்பதிகாரத்தை இயற்றியவர் யார்?
a)
திருவள்ளுவர்
b)
இளங்கோவடிகள்
c)
தொல்காப்பியர்
d)
சுவாமி விபுலாநந்தர்
21.
யாழ் நூலை எழுதியவர் யார்?
a)
திருவள்ளுவர்
b)
இளங்கோவடிகள்
c)
ஔவையார்
d)
சுவாமி விபுலாநந்தர்
22.
ஆறுமுகநாவலர் எழுதிய பாடநூல்களுள் ஒன்றைக் கூறுக?
a)
பாலநூல்
b)
பாலபோதினி
c)
குடும்பவிளக்கு
d)
சிலப்பதிகாரம்
23.
'ஓடி விளையாடு பாப்பா...' என்ற பாடலைப் பாடியவர் யார்?
a)
சுப்பிரமணிய பாரதியார்
b)
பாரதிதாசன்
c)
சுவாமி விபுலாநந்தர்
d)
ஆறுமுகநாவலர்
24.
மூவேந்தர் என அழைக்கப்படுவோர் யாவர்?
a)
இயல், இசை, நாடகம்
b)
மா, பலா, வாழை
c)
பல்லவர், சாளுக்கியர்
d)
சேரர், சோழர், பாண்டியர்
25.
வன்னியை ஆண்ட இறுதி மன்னனின் பெயர் யாது?
a)
பண்டாரவன்னியன்
b)
சோழன்
c)
காக்கை வன்னியன்
d)
வெலுநாச்சியார்