NEW
Font size
WorksheetsDynamics of circular motion
Total questions: 10
Worksheet time: 5mins
எந்த வெக்டர் வட்டத்தில் நகரும் பந்தின் நேர்க்கோட்டு முடுக்கத்தைக் குறிக்கிறது?
A
B
C
D
m நிறை கொண்ட ஒரு கார், v வேகமுடன் ஒரு வளைவைச் சுற்றி பயணிக்கும் போது அதனுடைய விசை F. அதனுடைய ஆரம் மும்மடங்காக இருந்தால், மையவிலக்கு விசை
F
3F
3F
9 F
ஒரு நாணயம் 3 சுழற்சிகள்/வினாடி என்ற கோண வேகத்தில் (angular speed) தரையில் உருளுகிறது. டிகிரி/வினாடி களில் அதன் வேகம் என்ன?
360 டிகிரி/வினாடி
720 டிகிரி/வினாடி
1080 டிகிரி/வினாடி
1440 டிகிரி/வினாடி
பாட்டி மையநோக்கு விசையை நிறுவ ஒரு செயல் விளக்கம் கொடுக்கிறார். அவர் ஒரு வாளியில் தண்ணீரை நிரப்பி, அதை ஒரு வலுவான கயிற்றில் கட்டி, வட்டமாக சுழற்றுகிறார். முதலில் பாதி தண்ணீர் நிரப்பியும், பின்பு கால் பகுதி நிரப்பியும் வாளியைச் சுழற்றுகிறார். எந்த நிலையில் வாளியை சுழற்ற அதிக விசை தேவைப்படுகிறது?
பாதி நிரம்பியிருக்கும் போது
கால் பகுதியில் நிரம்பியிருக்கும் போது
இரண்டுக்கும் ஒரே விசை தேவைப்படும்
தண்ணீரின் அளவு தேவையான விசையினை தீர்மானிக்காது
A புள்ளியில் உள்ள காருக்கு பின்வரும் FBD எது சரியானது?
படத்தில் காட்டப்பட்டுள்ளபடி ஒரு கார் ஒரு வளைவைச் சுற்றி வருகிறது. எந்த அம்புக்குறி காரின் திசைவேகத்தின் திசையை சரியாகக் காட்டுகிறது?
A
B
C
D
ஒரு வட்ட இயக்கத்தில் எப்பொழுது கோண முடுக்கம் கோணத் திசைவேகத்தின் அதே திசையைக் கொண்டிருக்கும்
கோண திசைவேகம் சுழியாக இருக்கும் போது
கோணத் திசைவேகம் அதிகரிக்கும் போது
கோண திசைவேகம் குறையும் போது
கோண திசைவேகம் மாறிலியாக இருக்கும் போது
மைய விலக்கு விசைக்கு அடிப்படையாக அமைவது
புவி ஈர்ப்பு விசை
பொருளின் நிலைமத் தன்மை
இழு விசை
செங்குத்து விசை
40 ரேடியன்/வினாடி கோண வேகத்தில் சுழன்று கொண்டிருந்த ஒரு மின்விசிறி 20 வினாடிகளில் நின்றுவிடுகிறது. அதன் கோண முடுக்கம் எவ்வளவு?
2 ரேடியன்/வினாடி2
-2 ரேடியன்/வினாடி2
2 ரேடியன்/வினாடி
-2 ரேடியன்/வினாடி
ஒரு அமைப்பில் செயல்படும் அக விசைகளினால், அமைப்பின் மொத்த உந்தம்
மாறும்
மாறாது
அகவிசைகளின் மதிப்பு அதிகமானால் மாறும்
அகவிசைகளின் மதிப்பு குறைந்தால் மாறும்
