wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Momentum ,KE and conservation of energy

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

இயக்க ஆற்றல் 800% அதிகரித்தால், அதன் வேகம்_________ அதிகரிக்கிறது

a)


400 %

b)

200 %

c)

800 %

d)

100 %

2.

ஒரு நிலையான வெடிகுண்டு 4 கிலோ மற்றும் 8 கிலோ என இரண்டு பகுதிகளாக வெடிக்கிறது. 8 கிலோ எடையின் வேகம் 6m/s ஆகும். இரண்டாவது பகுதியின் இயக்க ஆற்றல்

a)


48 J

b)

24 J

c)

16 J

d)

288 J

3.

அன்புச் செல்வன் தனது இயங்கும் வேகத்தை இரட்டிப்பாக்கினால், கீழே கொடுக்கப்பட்டவைகளில் எது இரட்டிப்பாகும்

a)

உந்தம்

b)

இயக்க ஆற்றல்

c)

இவை இரண்டும்

d)

இவை எதுவும் இல்லை

4.

ஒரு காரை விட மூன்று மடங்கு வேகத்தில் செல்லும் மற்றொரு காரின் இயக்க ஆற்றல் _____ மடங்கு அதிகமாக இருக்கும்.

a)

ஒரு

b)

இரு

c)

மூன்று

d)

இவை எதுவும் இல்லை

5.

இந்த சமன்பாடுகளில் எது வாகனங்களில் பயன்படுத்தும் காற்றுப் பைகளின் பயனை சிறப்பாக விளக்குகிறது?

a)

F = ma

b)

Ft = Δmv\Delta mv

c)

KE = 1/2 mv2

d)

Fd = ΔKE\Delta KE

6.

100 கிலோ உள்ள ஒரு பொருளை 4 வினாடிகளில் 2 மீ செங்குத்து தூரம் உயர்த்த தேவையான திறன்

a)

200 W

b)

2000 W

c)

800 W

d)

500 W.

7.

ஒருவர் உயரமான இடத்திலிருந்து கீழே உள்ள தண்ணீரில் குதிக்கிறார். அவர் பாதி உயரத்தில் இருக்கும் போது

a)

அவரது நிலை ஆற்றல் பாதியாகக் குறைகிறது.

b)

ஆரம்பத்திலுள்ள நிலை ஆற்றலின் பாதியினை இயக்க ஆற்றலாக பெற்றுள்ளார்.

c)

அவரின் இயக்க ஆற்றல் மற்றும் நிலை ஆற்றல் சமமாக இருக்கும்

d)

அனைத்தும் சரியானதே

8.

100 J வேலையை உள்ளீடாக பெறும் ஒரு அமைப்பு 40 J வேலையை வெளியீடாக தந்தால், அந்த அமைப்பின் செயல்திறன்

a)

40%

b)

50%

c)

60%

d)

140%

9.

ரோலர் கோஸ்டர் ஆரம்பிக்கும் இடம் எப்பொழுதும் அதிக உயரத்தில் இருப்பதற்கான காரணம்

a)

ஆரம்ப நிலை ஆற்றல் அதிகம் கிடைக்கும்

b)

ஆரம்ப இயக்க ஆற்றல் அதிகமாக இருக்கும்

c)

குறிபாக எந்த காரணமும் இல்லை

d)

உயரமான பகுதி பாதுகாப்பானது

10.

A, B, மற்றும் C ஆகிய மூன்று வாகனங்களின் நிறை மற்றும் வேகம் இங்கே

காட்டப்படுகின்றன. எதன் இயக்க ஆற்றல் அதிகமாக இருக்கும்.

a)

A

b)

B

c)

C

d)

B மற்றும் C