NEW
Font size
WorksheetsQUIZ KEMERDEKAAN 2024 BMR
Total questions: 20
Worksheet time: 10mins
2024-ம் ஆண்டு மலேசியா எத்தனையாவது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறது ?
65
66
67
68
இவ்வாண்டு சுதந்திர தின கருப்பொருள் என்ன?
பரிவுமிகு மலேசியா
மலேசியக் குடும்பம் உறுதியான ஒன்றிணைவு
மேன்மைமிகு மலேசியா விடுதலையின் உயிர்ப்பு
மலேசியாவை நேசிப்போம்
நம் நாட்டுத் தேசிய கொடியின் பெயர் என்ன?
ஜாலூர் கெமிலாங்
பென்டேரா மலேசியா
தேசிய கொடி
நாட்டுக் கொடி
இச்சின்னத்தில் காணப்படும் நீல நிறம் எதனைக் குறிக்கிறது?
மாநிலங்கள் மற்றும் கூட்டரசு
பிரதேசங்கள்
பல்லின மக்களுக்கு அரசாங்கம்
காட்டும் பரிவு
பல்லின மக்களின் ஒற்றுமை
அதிகாரப்பூர்வ இஸ்லாமிய மதம்
நம் நாட்டின் சுதந்திர தந்தை யார்?
துன் மகாதீர் பின் முகமது
டான்ஸ்ரீ மொகிதின் யாசின்
நஜீப் துன் ரசாக்
துங்கு அப்துல் ரகுமான்
நம் நாட்டை இருமுறை ஆண்ட பிரதமர் யார்?
டான்ஸ்ரீ மொகிதின் யாசின்
நஜீப் துன் ரசாக்
துங்கு அப்துல் ரகுமான்
துன் மகாதீர் பின் முகமது
மலேசிய தினம் எப்பொழுது கொண்டாடப்படுகிறது?
31 ஆகஸ்டு
31 மே
16 ஆகஸ்டு
16 செப்டம்பர்
நம் நாட்டின் தேசிய பறவை எது?
மயில்
இருவாட்சி பறவை
மைனா
நம் நாட்டின் மூன்றாவது பிரதமரை இப்படியும் அழைப்பர்
ஒருமைப்பாட்டுத் தந்தை
நவீன மயத் தந்தை
சுதந்திரத் தந்தை
நம் நாட்டின் முதலாவது கார் தயாரிப்பு நிவனம்?
புரோட்டன் சாகா
புரோடுவா
தொயோதா
இச்சிலையின் பெயர் என்ன?
தேசிய நினைவுச் சின்னம்
நாடாளுமன்றம்
மெர்டேக்கா சதுக்கம்
இக்கட்டிடம் எங்கு அமைந்துள்ளது?
சைபர் ஜெயா
புத்ரா ஜெயா
தேசிய நூலகம்
மலேசியாவிற்கு எந்த ஆண்டு சுதந்திரம் கிடைத்தது?
1857
1957
1597
1997
மலேசியா எனும் பெயர் எப்பொழுது உருவானது?
2000
1957
1950
1963
நமது முதல் பிரதமரை எந்த நாணயத்தில் காணலாம்?
RM 1
RM 2
RM 3
RM 4
நம் நாட்டின் முதலாவது பிரதமர் யார்?
துங்கு அப்துல் ரஹ்மான்
துன் அப்துல் ரசாக்
துன் டாக்டர் மகாதீர் முகமது
துன் டாக்டர் அப்துல்லா அமாட் படாவி
தேசியக் கொடியில் இருக்கும் கோடுகள் இவ்விரண்டு வண்ணங்களைக் கொண்டது
சிவப்பு – நீலம்
நீலம் – மஞ்சள்
வெள்ளை – சிவப்பு
மஞ்சள் – வெள்ளை
கோலாலம்பூர் இரட்டைக் கோபுரம் நம் நாட்டின் சுற்றுலாத் துறைக்குப் பெரும் பங்களிக்கிறது. எவ்வருடம் இக்கட்டிடம் நிறுவப்பட்டது?
2003
1998
1990
2019
நம் நாட்டின் தேசிய கீதத்தின் பெயர் என்ன ?
ஜாலூர் கெமிலாங்
கெரானமூ மலேசியா
நெகாராகூ
தங்கால் 31
நாட்டின் சுதந்திரக் கொண்டாட்டம் மற்றும் அணிவகுப்பு எங்கு நடைபெறும்?
நாடாளுமன்றம்
மெர்டேக்கா சதுக்கம்
தேசிய நூலகம்
மெர்டேக்கா அரங்கம்
